இந்திய வரலாறு
21. சுதேசம் என்ற கருத்தை முதன் முதலில் கூறியவர் யார்?
அ) தயானந்த சரஸ்வதி
ஆ) மகாத்மா காந்தி
இ) இராஜாராம் மோகன்ராய்
ஈ) தாதாபாய் நௌரோஜி
விடை: அ) தயானந்த சரஸ்வதி
22. இந்து சமயத்தின் மார்டின் லூதர் என அழைக்கப்பட்டவர் யார்?
அ) தயானந்த சரஸ்வதி
ஆ) இராஜாராம் மோகன்ராய்
இ) இராம கிருஷ்ணர்
ஈ) விவேகானந்தர்
விடை: அ) தயானந்த சரஸ்வதி
23. பனாரசில் மத்திய இந்துப்பள்ளியைத் தொடங்கியவர் யார்?
அ) இராஜாராம் மோகன்ராய்
ஆ) அன்னிபெசன்ட்
இ) நரேந்திர நாத்
ஈ) தயானந்த சரஸ்வதி
விடை: ஆ) அன்னிபெசன்ட்
24. விவேனந்தரின் இளமைக்காலப் பெயர் என்ன?
அ) மூல்சங்கர்
ஆ) சுரேந்திர நாத்
இ) நரேந்திரநாத்
ஈ) கேசவ சென்
விடை: இ) நரேந்திரநாத்
25. 1897-இல் பேலூரில் துவக்கப்பட்டது?
அ) இந்து கல்லூரி
ஆ) இராமகிருஷ்ண மடம்
இ) முகமது கல்லூரி
ஈ) பிரம்ம ஞான சபை
விடை: ஆ) இராமகிருஷ்ண மடம்
26. முகமதியின் ஆங்கிலோ ஒரியண்டர் கல்லூரியை தொடங்கியவர் யார்?
அ) முகமது இக்பால்
ஆ) கான் அப்துல் கபர்கான்
இ) சையது அமதுகான்
ஈ) தோஸ் அலி
விடை: இ) சையது அமதுகான்
27. சர் சையது அகமது கான் எங்கு பள்ளியைத் துவக்கினார்?
அ) லக்னோ
ஆ) அஜ்மீர்
இ) காசிப்பூர்
ஈ) கராச்சி
விடை: இ) காசிப்பூர்
28. முகமதியன் கல்லூரியின்தற்போதைய பெயர் என்ன?
அ) முகமதியன் அறிவியல் கல்லூரி
ஆ) அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம்
இ) அகமதுகான் பல்கலைக்கழகம்
விடை: ஆ) அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம்
29. சீக்கியரிடையே சீர்திருத்த இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?
அ) சிரோன் மணி
ஆ) கல்சா
இ) சிங்சபாக்கள்
ஈ) குருத்துவாரா பிரபந்தகமிட்டி
விடை: இ) சிங்சபாக்கள்
30. குருத்துவாராக்களை நிர்வகிப்பது எது?
அ) சிரோன்மணி
ஆ) குருத்துவாரா பிரபந்த் கமிட்டி
இ) சிங் சபாக்கள்
ஈ) கல்சா
விடை: ஆ) குருத்துவாரா பிரபந்த் கமிட்டி
No comments:
Post a Comment