இந்திய வரலாறு
11. சாகர்களைத் தோற்கடித்து சாகரி என்று அழைக்கப்பட்டவர் யார்?
அ) இரண்டாம் சந்திரகுப்தர்
ஆ) சமுத்திரகுப்தர்
இ) தன்வந்தி
ஈ) நாகார்ஜீனர்
விடை:அ) இரண்டாம் சந்திரகுப்தர்
12. குப்தர்களின் அவைக்கு வந்த சீனப் பயணி யார்?
அ) சுலைமான்
ஆ) அமரசிம்மன்
இ) பாஹியான்
ஈ) சுஷ்ரு
விடை: இ) பாஹியான்
13. இரண்டாம் சந்திரகுப்தரை சிறந்த மன்னர் என்று குறிப்பிட்ட அரேபிய வணிகர் யார்?
அ) பாஹியான்
ஆ) சுலைமான்
இ) முகம்மது யூசுப்
ஈ) முகம்மது பித்தாரி
விடை:ஆ) சுலைமான்
14. கைவினைப் பொருட்களின் தொழில்களை ........ கட்டுப்படுத்தின
அ) மன்னர் அதிகாரம்
ஆ) சிவில் சட்டம்
இ) தொழில் அமைப்புகள்
ஈ) அமைச்சரவை
விடை: இ) தொழில் அமைப்புகள்
15. இரண்டாம் சந்திரகுப்தரின் அவையை அலங்கரித்த ஒன்பது அறிஞர்கள்...............என்று அழைக்கப்பட்டனர்.
அ) தன்வந்திரிகள்
ஆ) நவரத்தினங்கள்
இ) ஒன்பதின் மேர்
ஈ) யூனர்கள்
விடை: ஆ) நவரத்தினங்கள்
16. குப்தர் காலத்தில் புகழ்பெற்ற மருத்துவ வல்லுநர்?
அ) காளிதாசர்
ஆ) வராகபட்டர்
இ) வராக மித்திரா
ஈ) தன்வந்திரி
விடை: ஈ) தன்வந்திரி
17. காசிபூரில் உள்ள.....கோயில் கட்டடக் கலைக்குப் புகழ்பெற்றது.
அ) பித்தாரி
ஆ) குமார தேவ
இ) விஷ்ணு
ஈ) சிவன்
விடை: ஆ) குமார தேவ
18. நியூட்டனுக்கு முன்பே புவிஈர்ப்பு விசையை பற்றி கூறியவர் யார்?
அ) பிரம்ம குப்தர்
ஆ) வராகபட்டர்
இ) சரகர்
ஈ) சுஷ்ருதர்
விடை: ஆ) வராகபட்டர்
19. நியூட்டனுக்கு முன்பே புவிஈர்ப்பு விசை......என்ற நூலில் விளக்கப்பட்டுள்ளது
அ) மிருச்சக கழகம்
ஆ) பிரும்ம சித்தாந்தம்
இ) முத்திர இரட்சசம்
ஈ) சரகசமிதம்
விடை: ஆ) பிரும்ம சித்தாந்தம்
20. குப்தகால துருப்பிடிக்காத இரும்புத்தூண் அமைந்துள்ள இடம் எது?
அ) பித்தாரி
ஆ) உஜ்ஜயினி
இ) மெகரேலி
ஈ) காஷ்மீர்
விடை: இ) மெகரேலி
No comments:
Post a Comment