இந்திய வரலாறு
381. எந்த நாட்டின் மீது படையெடுத்து விட்டு திரும்பும் போது பெரோஸ் துக்ளக் 6 மாத காலம் காணாமல் போய் திரும்பி வந்தார்?
ஜெய் நகர் (ஒரிஸ்ஸா)
382. பெரோஸ் துக்ளக்கின் கடைசி போர் எது?
சிந்துவுக்கு எதிரான போர்
383. தைமூர் இந்தியாவின் மீதுப் படையெடுக்கும் போது அவரின் வயது என்ன?
62 வயது
384. எந்த மன்னர் காலத்தில் தைமூர் இந்தியாவின் மீது படையெடுத்தார்?
நசுருதீன் முகமது துக்ளக்
385. தைமூர் தில்லியை எந்த ஆண்டு தாக்கினார்?
கி.பி. 1398 டிசம்பர் 18
386. தைமூர் தான் கைபற்றிய பகுதிகளுக்கு யாரை கவர்னராக நியமித்தார்?
கிஷர்கான்
387. குஜராத்தை 53 வருடங்கள் வெற்றிகரமாக ஆட்சி செய்தவர் யார்?
மஹமுத் பெக்ரா
388. தில்லி நகரில் தைமூர் எத்தனை நாட்கள் தங்கினார்?
15 நாட்கள்
389. தைமூரின் இந்தியப்படையெடுப்பின் போது காஷ்மீரின் ஆட்சியாளர் யார்?
சி;க்கந்தர்
390. கி.பி. 1341 - இல் முகமது-பின்-துக்ளக் அவைக்கு தூதுக்குழுவை அனுப்பிய சீனப் பேரரசர் யார்?
தோகன் தைமூர்
391. "மன்னரிடம் இருந்து மக்களுக்கும் மக்களிடம் இருந்து மன்னருக்கும் விடுதலை கிடைத்தது" என்று யாருடைய இறப்பை வரலாற்று ஆசிரியர் பதௌளனி குறிப்பிடுகிறார்.
முகமது பின் துக்ளக்
392. ஜான்பூரின் மன்னராக முடி சூடி இப்ராஹிம் லோடியால் கொல்லப்பட்ட அவரது சகோதரர் யார்?
ஜலால் கான் லோடி
393. பாபரை இந்தியாவிற்கு படையெடுத்து வரும்படி வேண்டுகோள் விடுத்த இப்ராஹிம் லோடியின் மாமன் யார்?
ஆலம் கான் லோடி
394. பாபரை இந்தியாவின் மீது படையெடுத்து வர அழைப்பு விடுத்த இப்ராஹிம் லோடியின் கவர்னர் யார்?
தௌலத் கான் லோடி
395. தௌலத் கான் லோடி எந்தப் பகுதியின் கவர்னராக இருந்தார்?
பஞ்சாப்
396. தில்லி சுல்தானியத்தில் மாகாணங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டது?
இக்தாக்களாக
397. இக்தாக்களின் ஆளுநர் யார்?
இக்தார்
398. இக்தாக்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டது?
ஷpக்தாக்களாக
399. ஷpக்தாக்களின் ஆட்சியாளர் யார்?
ஷpக்
400. ஷpக்தாக்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டது?
பர்காணாங்களாக
No comments:
Post a Comment