SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 21, 2016

37.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21.    கிரகவர்ம மௌகாரி எந்தப் பகுதியை ஆட்சி செய்தார்?
      கன்னோசி
22.    கிரகவர்ம மௌகாரியை கொலை செய்தவர் யார்?
      தேவ குப்தன்
23.    தேவ குப்தன் எந்தப்பகுதியை ஆட்சி செய்தார்?
      மாளவம்
24.    கிரகவர்ம மௌகாரியை கொலை செய்ய தேவகுப்தனுக்கு           உதவியவர் யார்?
      சசாங்கன்
25.    சசாங்கன் எந்தப்பகுதியை ஆட்சி செய்தார்?
      வங்காளம்
26.    இராஜ்ய ஸ்ரீ ———— மலை காட்டில் தீக்குளிக்க இருந்த போது ஹர்ஷர் காப்பாற்றினார்.
      விந்திய மலை
27.    சகோதரியின் கணவரை கொலை செய்ததற்காக        இராஜ்யவர்த்தனர் ——— நாட்டின் மீது போர் தொடுத்தார்.
      மாளவ நாட்டின் மீது
28.    யாருடைய சதியினால் இராஜ்யவர்த்தனர் கொலை   செய்யப்பட்டார்?
      சசாங்கன்
29.    இராஜ்ய வர்த்தனர் எப்போது கொலை செய்யப்பட்டார்?
      மாளவ மன்னனை வெற்றி கொண்டு நாடு திரும்பும் போது
30.    இராஜ்ய வர்த்தனருக்குப் பின்பு ஆட்சிக்கு வந்த அவரது     சகோதரர் யார்?
      ஹர்ஷவர்த்தனர்
31.    ஹர்ஷவர்த்தனர் எந்த ஆண்டு பிறந்தார்?
      கி.பி.590
32.    ஹர்ஷர் பதவியேற்ற போது அவரின் வயது என்ன?
      16 வயது
33.    ஹர்ஷர் ஆட்சிக்கு வந்த ஆண்டு ————
      கி.பி.606
34.    வர்த்தமான பேரரசில் சிறந்த அரசர் யார்?
      ஹர்ஷவர்த்தனர்
35.    ஹர்ஷர் யாருடன் நட்பு உடன்படிக்கை செய்து கொண்டார்?
      பாஸ்கரவர்மனுடன்
36.    பாஸ்கரவர்மனுடன் ஹர்ஷர் எதற்கு நட்பு உடன்படிக்கை செய்து கொண்டார்?
      சாசங்கன் மற்றும் தேவ குப்தனை பழி தீர்க்க.
37.    பாஸ்கரவர்மன் எந்தப்பகுதியை ஆட்சி செய்தார்?
      காமரூபம்
38.    காமரூபம் என்பது தற்போது எந்த மாநிலம்?
      அஸ்ஸாம்
39.    ஹர்ஷரின் முதல் படையெடுப்பு எது?
      கன்னோசி படையெடுப்பு
40.    கன்னோசி என்பது எந்தப்பகுதியில் உள்ளது?
      வங்காளம்



No comments:

Post a Comment