அன்றாட வாழ்வில் வேதியியல்
1.ஒரு லிட்டர் கடல் நீரில் சுமார் ….. உப்பு கரைந்துள்ளது
அ)2.5 கிராம்
ஆ)3.5 கிராம்
இ)4.5 கிராம்
ஈ)5.5 கிராம்
விடை : ஆ)3.5 கிராம்
2.நிறம் ,அளவு வடிவத்தில் வேறுபட்ட திண்மக் கலவைகளைப் பிரிக்கும் முறை
அ)காந்தப பிரிப்பு
ஆ)தெளிய வைத்தல்
இ)கையால் தெரிந்தெடுத்தல்
ஈ)படிகமாக்கல்
விடை : இ)கையால் தெரிந்தெடுத்தல்
3.சிமெண்டில் இது குறிப்பிட்ட விகித்தில் கலந்துள்ளது
அ)களிமண்
ஆ)ஜிப்சம்
இ)சுண்ணாம்புக்கல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
4.இது மட்டுமே நூறு சதவிகிதம் மறுசுழற்சி செய்யப்படும பொருள் ஆகும்
அ)பி.வி.சிபைப்
ஆ)பிளாஸ்டிக்குகள்
இ)கண்ணாடி
ஈ)பாலிதீன் பைகள்
விடை : இ)கண்ணாடி
5.சோப்புத் தயாரிக்க் பயன்படும வேதிப் பொருள் எது?
அ)சோடியம் குளோரைடு
ஆ)கந்தக ஆக்ஸைடு
இ)சோடியம் ஹைட்ராக்சைடு
ஈ)வெண்பாஸ்பரஸ்
விடை : இ)சோடியம் ஹைட்ராக்சைடு
6.பருத்தி பஞ்சில் உள்ள வேதிப்பொருள்
அ)செல்லுலொஸ்
ஆ)ரேயான்
இ)பாஸ்பரஸ்
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)செல்லுலொஸ்
7.இவற்றில் இயற்கை இழை எது?
அ)பாலியேஸ்டர்
ஆ)நைலான்
இ)ரேயான்
ஈ)சணல்
விடை : ஈ)சணல்
8.கீக்க்கண்டவைகளில் ஆக்ஸிகரணியாக செயல்படுவது
அ)பொட்டாசியம் குளோரைடு
ஆ)பொட்டாசியம ஹைட்ராக்ஸைடு
இ)பொட்டாசியம் கார்பனேட்டு
ஈ)பொட்டாசியம் டைஇகுரொமேட்டு
விடை : ஈ)பொட்டாசியம் டைஇகுரொமேட்டு
9.புகைப்படச் சுரளை கழுவாய் பயன்படும் வேதிப்பொரள்
அ)சோடியம குளோரைடு
ஆ)சோடியம் ஹைட்ரஜன் பாஸ்பேட்
இ)சோடாலைம்
ஈ)சோடியம் தயோசல்பேட்
விடை : ஈ)சோடியம் தயோசல்பேட்
10.கீழ்க்கண்டவைகளில் எது வேதிவினை
அ)பனிக்கட்டி உருகுதல்
ஆ)கரி எரிதல்
இ)இரும்பை காந்தமாக்குதல்
ஈ)பெரிய கட்டியை துகளாக உடைத்தல்
விடை : ஆ)கரி எரிதல்
No comments:
Post a Comment