SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

37.அறிவியல் - எட்டாம் வகுப்பு

அறிவியல் - எட்டாம் வகுப்பு
111.இவற்றில் பாக்டீரியா விருந்தோம்பி எது?
அ)இ.கோலி பேசில்லஸ
ஆ)சப்டிலிஸ்
இ)ஸ்ரெப்டோமைசிஸ்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

112.நீர் மலர்ச்சி எனப்படுவது
அ)கனிம சுழற்சி
ஆ)வேதிப்பொருட்களின் சுழற்சி
இ)ஆல்கஹாக்கள அடர்த்தியாக வளரும் நிலை
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)ஆல்கஹாக்கள அடர்த்தியாக வளரும் நிலை

113.இவற்றில் சரியான கூற்று எது?
அ)செல் உயிரினங்களின் அடிப்படை அலகு
ஆ)செல்லை இராபர்ட்ஹ{க் கண்டறிந்தார்
இ)செல் கொள்கையை ஜேக்கப் ஸ்லீடன் தியோடர் ஸ்சிவான் உருவாக்கினர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

114.பொதுவாக செல் இவ்வாறு காணப்படும்
அ)வட்டமாக
ஆ)கோளவடிவமாக
இ)நீளமாக
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

115.பல்கோண வடிவம் கொண்ட செல்
அ)நரம்புசெல்
ஆ)தூண் எபிதீலியம்
இ)தட்டு எபிதீலியம்
ஈ)சுரப்பி செல்
விடை : இ)தட்டு எபிதீலியம்

116.சுரப்பி செல்லின் வடிவம்
அ)நட்சத்திரம்
ஆ)குழல்
இ)கனசதுரம்
ஈ)முட்டை
விடை : இ)கனசதுரம்

117.பார்வை மற்றும் நிறத்தை உணரச் செய்யும் செல்
அ)நரம்பு செல்கள்
ஆ)கூம்பு செல்கள்
இ)குச்சி செல்கள்
ஈ)ஆ மற்றும் இ
விடை : ஈ)ஆ மற்றும் இ

118.தட்டு எபிதீலியம் செல்லின் பணியானது
அ)வடிவம் மற்றும் பாதுகாப்பு
ஆ)உறுதி மற்றும் உடலைத் தாங்கவும்
இ)பார்வை மற்றும் நிறத்தை உணர
ஈ)கொழுப்புகளைச் சேமிக்க
விடை : அ)வடிவம் மற்றும் பாதுகாப்பு

119.1945-இல் போர்ட்டர் கண்டறிந்தது
அ)கோல்கை உறுப்புகள்
ஆ)எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னல்
இ)சென்டிரியோல்கள்
ஈ)மைட்டோகாண்ட்ரியா
விடை : ஆ)எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னல்

120.ரைபோசோமின் வேதியியல் அமைப்பு ஆய்வுக்காக 2009- ஆம் ஆண்டு வேதியியலுக்காக நோபல்பரிசு பெற்ற விஞ்ஞானி யார்?
அ)தாமஸ் ஸ்டெய்ஸ்
ஆ)அடாயத்
இ)வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
ஈ)அனைவரும்
விடை : ஈ)அனைவரும் 



No comments:

Post a Comment