இந்திய வரலாறு
1. மௌரியப் பேரரசை நிறுவியவர் யார்?
அ) சந்திரகுப்த மௌரியர்
ஆ) அசோகர்
இ) பிந்துசாரர்
ஈ) சாணக்கியர்
விடை: அ) சந்திரகுப்த மௌரியர்
2. மௌரிய பேரரசின் தலைநகராக விளங்கியது எது?
அ) பாடலிபுத்திரம்
ஆ) காந்தகார்
இ) ஹீரட்
ஈ) காபூல்
விடை: அ) பாடலிபுத்திரம்
3. மௌரியர் ஆட்சி இந்தியாவில் ஏற்பட அடிப்படை காரணமாக இருந்தவர் யார்?
அ) மெகஸ்தனிஸ்
ஆ) சாணக்கியர்
இ) யுவான் சுவாங்
ஈ) டாலமி
விடை: ஆ) சாணக்கியர்
4. சந்திரகுப்தர் கல்வி கற்ற இடம் எது?
அ) தட்ச சீலம்
ஆ) மகதம்
இ) காசி
ஈ) அவந்தி
விடை: அ) தட்ச சீலம்
5. இரண்டாம் சந்திரகுப்தரின் மற்றொரு தலைநகர்எது?
அ) பாடலிபுத்திரம்
ஆ) உஜ்ஜயினி
இ) தில்லி
ஈ) காசி
விடை: ஆ) உஜ்ஜயினி
6. மௌரிய அரசர்களில் மிகச்சிறந்தவர் யார்?
அ) பிந்துசாரர்
ஆ) அசோகர்
இ) சமனா
ஈ) உபகுப்தர்
விடை: ஆ) அசோகர்
7. அசோகரின் மனமாற்றத்திற்குக் காரணமான போர் எது?
அ) கலிங்க போர்
ஆ) காபுல்
இ) ஹீரட்
ஈ) பாலுசிஸ்தானம்
விடை: அ) கலிங்க போர்
8. அசோகர் முதலில் வழிபட்ட கடவுள் யார்?
அ) சிவன்
ஆ) விஷ்ணு
இ) புத்தர்
ஈ) எவருமில்லை
விடை: அ) சிவன்
9. அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர் யார்?
அ) மெகஸ்தனிஸ்
ஆ) சாணக்கியர்
இ) விசாகதத்தர்
ஈ) அசோகர்
விடை: ஆ) சாணக்கியர்
10. சந்திரகுப்தர் பின்பற்றிய சமயம் எது?
அ) இஸ்லாம்
ஆ) புத்த சமயம்
இ) சமண சமயம்
ஈ) இந்து
விடை: இ) சமண சமயம்
No comments:
Post a Comment