SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

36.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.'தீமை" என்பதன் வகையறிக
அ)குணப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)சினைப்பொய்
ஈ)இடப்பெயர்
விடை : அ)குணப்பெயர்
12.இலக்கணக்குறிப்பு தருக : 'நாணமும் மடனும்"
அ)உம்மைத் தொகை
ஆ)எண்ணும்மை
இ)உவமைத் தொகை
ஈ)முற்றும்மை
விடை : ஆ)எண்ணும்மை
13.இலக்கணக்குறிப்பு தருக 'அதனினூஉங்கு"
அ)இன்னிசையளபெடை
ஆ)செய்யுளிசையளபெடை
இ)சொல்லிசையளபெடை
ஈ)ஒற்றளபெடை
விடை : அ)இன்னிசையளபெடை
14.இலக்கணக் குறிப்பறிதல் தருக: பண்புத்தொகை எது?
அ)கேரானந்தம்
ஆ)குடிநீர்
இ)காட்டு விலங்கு
ஈ)மாணிக்கத்தேர்
விடை : அ)கேரானந்தம்
15.இலக்கணக் குறிப்பறிதல் :'உயர்க"
அ)தொழில் பெயர்
ஆ)வினைமுற்று
இ)வியங்கோள் வினைமுற்று
ஈ)வினையாலணையும் பெயர்
விடை : இ)வியங்கோள் வினைமுற்று
16.இலக்கணக்குறிப்பு தெளிக : 'கண்டு"
அ)வினையெச்சம்
ஆ)பெயரெச்சம்
இ)உவமைக் தொகை
ஈ)முற்றெச்சம்
விடை : அ)வினையெச்சம்
17.இலக்கணக்குறிப்பு அறிக: 'கண்டு"
அ)உவமைத் தொகை
ஆ)உம்மைத் தொகை
இ)அன்மொழித் தொகை
ஈ)வேற்றுமைத் தொகை
விடை : ஆ)உம்மைத் தொகை
18.இலக்கணக் குறிப்பு எழுதுக :"சுடுசோறு"
அ)பண்புத்தொகை
ஆ)வினைத்தொகை
இ)அன்மொழித்தொகை
ஈ)உம்மைத்தொகை
விடை : ஆ)வினைத்தொகை
19.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
'கண்ணன் அர்ச்சுனனுக்குத் தேரோட்டினான்"
அ)அர்ச்சுனனுக்குத் தேரோட்டியது கண்ணனா?
ஆ)அர்ச்சுனனுக்குத் தேரோட்டியது யார்?
இ)கண்ணன் யாருக்குத் தேரோட்டினான்?
ஈ)கண்ணன்தொனே அர்ச்சுனனுக்குத் தேரோட்டினான்?
விடை : இ)கண்ணன் யாருக்குத் தேரோட்டினான்?
20.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
'அவன் பெயர் இராமன்"
அ)அவன் பெயர் என்ன?
ஆ)அவள் பெயர் என்ன?
இ)அதன் பெயர் என்ன?
ஈ)அவன் யார்?
விடை : அ)அவன் பெயர் என்ன?



No comments:

Post a Comment