SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 26, 2016

36.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
111.பேரொளி என்னும் சொல் இவ்வாறு பிரியும்
அ)பேர் + ஒளி
ஆ)பெருமை +  ஒளி
இ)பேரு +  ஒளி
ஈ)பெரிய +  ஒளி
விடை : ஆ)பெருமை +  ஒளி
112.அலகிலா – என்னும் சொல் இவ்வாறு பிரியும்
அ)பேர் +  ஒளி
ஆ)பெருமை +  ஒளி
இ)அலகு +  இலா
ஈ)அல +  இலா
விடை : இ)அலகு +  இலா
113.நெடுந்தொகை - எதிர்ச்சொல் தருக
அ)பண்புத்தொகை
ஆ)குறுந்தொகை
இ)அன்மொழித்தொகை
ஈ)பெருந்தொகை
விடை : ஆ)குறுந்தொகை
114.எதிர்ச்சொல் தருக - அகத்தூய்மை
அ)புறந்தூய்மை
ஆ)இல்லத் தூய்மை
இ)வாய்மை
ஈ)உடல் தூய்மை
விடை : அ)புறந்தூய்மை
115.செலவு எதிர்ச்சொல் தருக
அ)சிக்கனம்
ஆ)குறைவு
இ)வரைவு
ஈ)வரவு
விடை : ஈ)வரவு
116.உயர்வு என்ற சொல்லின் எதிர்ச்சொல்
அ)ஏற்றம்
ஆ)குறைவு
இ)தாழ்வு
ஈ)ஒப்பு
விடை : இ)தாழ்வு
117.இன்பம் என்ற சொல்லின் எதிர்ச்சொல்
அ)வருத்தம்
ஆ)மகிழ்ச்சியின்மை
இ)தொல்லை
ஈ)துன்பம்
விடை : ஈ)துன்பம்
118.பொருந்தாச் சொல்லைத் தேர்க
அ)முனிவு
ஆ)ஆறுதல்
இ)சினம்
ஈ)வெகுளி
விடை : ஆ)ஆறுதல்
119.பொருத்தாத் தொடரை அறிக
அ)புகார்க் காண்டம்
ஆ)சுந்தர காண்டம்
இ)மதுரைக் காண்டம்
ஈ)வஞ்சிக் காண்டம்
விடை : ஆ)சுந்தர காண்டம்
120.பொருந்தாச் சொல்லை அறிக
அ)வாய்மை
ஆ)மெய்மை
இ)உண்மை
ஈ)நன்மை
விடை : ஈ)நன்மை



No comments:

Post a Comment