701. * குமிழ்த் தண்டிற்கு எடுத்துக்காட்டு - வெங்காயம்
702. * மலரின் ஆண் பாகம் - மகரந்தத் தூள்
703. * வறண்ட நிலத்தாவரம் - சப்பாத்திக்கள்ளி
704. * தொற்றுத் தாவரம் பற்றி வளரும் தாவரம் ஓம்புயிரி எனப்படும்.
705. * கோலன்கைமா திசுவில் காணப்படுவது - பெக்டின்
706. * தாவர உடலம் ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசு ஆகிய இரு வகை திசுக்களைக் கொண்டுள்ளது.
707. * "ஆக்டியம்" என்ற சொல்லின் பொருள் - ஏளனம்
708. * நல்குரவு என்ற சொல்லின் பொருள் - வறுமை
709. * ஞாலம் என்ற சொல்லின் பொருள் - அறிவு
710. * வசை என்ற சொல்லின் பொருள் - பழி
711. * வெகுளி என்ற சொல்லின் பொருள் - கோபம் (அ) சினம்
712. * குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் - 205 புலவர்கள்
713. * குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் - கபிலர்
714. * குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை - 402 பாடல்கள்
715. * புறநானூறு இடம் பெறும் தொகுப்பு - எட்டுத்தொகை
716. * சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் - அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை
717. * சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் - பாண்டியன் நன்மாறன்
718. * எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? - மீனாட்சியம்மை குறம்
719. * குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் - கந்தர் கலிவெண்பா
720. * குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் - திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்
No comments:
Post a Comment