701. * மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும்.
702. * கரப்பான்பூச்சியால் ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ இயலும்.
703. * பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட இருமடங்கு நீளமாக இருக்கும்.
704. * ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தூங்க முடியும் .
705. * பட்டாம்பூச்சிகள் அதன் கால்களை கொண்டுதான் உணவை ருசிக்கின்றது .
706. * உலகளவில் பெரும்பான்மையாக விலங்குகளால் ஏற்படும் மரணங்களை ஏற்படுத்துவது கொசு.
707. * பூச்சிகளின் இரத்தம் மஞ்சள் நிறத்தில் இருக்கும் .
708. * பனிக்கரடிகள் அனைத்தும் இடது கை வழக்கமுடையவை.
709. * முதலைகளால் நாக்கினை வெளியே நீட்ட இயலாது.
710. ஒடும்போது உச்சக்கட்ட சக்தி உபயோகப்படுத்தப்படுகிறது
711. இயற்கையாகவும் செயற்கையாகவும் கதிரியக்கம் ஏற்படுகிறது
712. 10-6 மீட்டர் என்பது ஒரு மைக்ரான்
713. குறுக்கலைகள் நீர்பரப்பின் மீது ஏற்படும் அலைகள்
714. விளிம்பு விளைவு என்பது ஒரு விளிம்பை பொருத்து ஒளிக்கதிர் வளைவது.
715. ஒரு முப்பட்டகத்தின் பல வண்ணங்கள் பிரிகின்ற நிகழ்ச்சியே ஒளியின் நிறப்பிரிகை என்று அழைக்கப்டுகிறது.
716. ஒலிபெருக்கி என்பது மின்சக்தியை ஒலிசக்தியாக மாற்றும் நிகழ்வாகும்
717. பட்டை நிறமாலை என்பது ஒளி மூலத்தின் நிறமாலை என அழைக்கப்டுகிறது.
718. எகஸ் கதிர்களின் மின்னுட்டம் என்பது ஒரலகு எதிர் மின்னுட்டம்
719. மைக்ரோ அலைகளே நமது தொலைநோக்கி பெட்டிகளுக்கு பெறப்படும் அலைகள்
720. நடுநிலையாக்கல் வெப்பம் மாறாதிருப்பதிற்கு வலிய காரம் வலிய மற்றும் அமிலமே காரணமாகும்
No comments:
Post a Comment