SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 21, 2016

36.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.   வர்த்தமான பேரரசை தோற்றுவித்தவர் யார்?
      புஷ்ய பூதி
2.   புஷ்ய பூதி எந்த படையில் தளபதியாக பணியாற்றினார்?
      குப்த படையில்
3.   வர்த்தமான பேரரசின் தலைநகர் எது?
      தானேஸ்வரம்
4.   தானேஸ்வரம் எந்த ஆற்றங்கரையில் அமைந்துள்ளது?
      சரஸ்வதி ஆற்றங்கரையில்
5.   தானேஸ்வரம் ————— என்றும் அழைக்கப்படுகின்றது.
      குருசேத்திர பூமி
6.   வர்த்தமான பேரரசின் முதல் முக்கிய அரசர் யார்?
      பிரபாக வர்த்தனர்
7.   பரம பட்டாரகா என்ற விருது பெயரை சூட்டிக்     கொண்டவர் யார்?
      பிரபாக வர்த்தனர்
8.   மகாராஜாதிராஜா என்ற பட்டப் பெயரை சூட்டிக் கொண்ட   வர்த்தமான அரசர் யார்?
      பிரபாக வர்த்தனர்
9.   பிரபாக வர்த்தனரின் மனைவி பெயர் என்ன?
      யசோமதி
10.    பிரபாகவர்த்தனரின் மகன்கள் பெயர் என்ன?
      இராஜ்யவர்த்தனர்இ ஹர்ஷவர்த்தனர்
11.    பிரபாக வர்த்தனரின் மகள் பெயர் என்ன?
      இராஜ்ய ஸ்ரீ
12.    பிரபாக வர்த்தனரின் மூத்த மகன் யார்?
      இராஜ்யவர்த்தனர்
13.    பிரபாக வர்த்தனரின் இளைய மகன் யார்?
      ஹர்ஷவர்த்தனர்
14.    புஷ்ய பூதிக்குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
      நரவர்த்தனர்
15.    நரவர்த்தனருக்குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
      ஆதித்திய வர்த்தனர்.
16.    ஆதித்திய வர்த்தனருக்குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
      பிரபாக வர்த்தனர்
17.    பிரபாக வர்த்தனரின் தந்தையின் பெயர் என்ன?
      ஆதித்திய வர்த்தனர்
18.    பிரபாக வர்த்தனருக்குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
      இராஜ்யவர்த்தனர்
19.    இராஜ்யவர்த்தனர் ஆட்சிக்கு வந்த ஆண்டு ————
      கி.பி.605
20.    இராஜ்ய ஸ்ரீரியின் கணவர் பெயர் என்ன?
      கிரகவர்ம மௌகாரி



No comments:

Post a Comment