அணு அமைப்பு&அணுக்களும் மூலக்கூறுகளும் & நிலக்கரி மற்றும் பெட்ரோலியம்
31.இவற்றில் அணு பற்றிய தவாறன கூற்று எது?
அ)வேதிவினையில் ஈடுபடும் இரு தனிமத்தின் மிகச்சிறிய துகள் அணுவாகும்
ஆ)அணு என்பது பிணைப்புள்ள துகள்
இ)அணு என்பது தனித்தோஇசேர்ந்தோ காணப்படும்
ஈ)இவற்றில் எதுவுமில்லை
விடை :ஆ)அணு என்பது பிணைப்புள்ள துகள்
32.இவற்றில் ஒத்த அணு மூலக்கூறு கொண்டது எது?
அ)அமோனியா
ஆ)மீத்தேன்
இ)ஆக்ஸிஜன்
ஈ)நீர்
விடை : இ)ஆக்ஸிஜன்
33.இவற்றில் சரியான கூற்று எதுஃஎவை?
i) ஒரு தனிமத்தின் ஒப்பு அணுநிறை என்பது அத்தனிமத்தின் ஒர் அணுவின் நிறைக்கும்இஒரு ஹைட்ரஜன் அணு நிறைக்கும விகிதமாகும்
ii)ஒரு தனிமத்தின் ஒப்பு அணு நிறை என்பது வெக்டர் என்பதால் அதற்கு அலகு இல்லை
iii)ஒரு தனிமத்தின் அணுவின் நிறைகிராம் என்ற அலகால் குறிப்பிடும் போது அது கிராம் அணு நிறை எனப்படும்
அ) மூன்றும் சரியானவை
ஆ) i மற்றும் ii சரியானவை
இ) ii மற்றும் iii சரியானவை
ஈ) i மற்றும் iii சரியானவை
விடை : ஈ) i மற்றும் iii சரியானவை
34.இவற்றில் ஹைட்ரஜன் கிராம் அணுநிறை
அ)1 கிராம்
ஆ)12 கிராம்
இ)14 கிராம்
ஈ)16 கிராம்
விடை : அ)1 கிராம்
35.ஒரு அணுநிறை அலகு என்பது கார்பனின் ஒரு அணுவின் நிறையில்…. ஆகும்
அ)1/4 பாகம்
ஆ)1/6 பாகம்
இ)1/8 பாகம்
ஈ) 1/12 பாகம்
விடை : ஈ) 1/12 பாகம்
36.இவற்றில் பொருத்தமற்ற கூற்று எது?
அ)ஒரு மோல் என்பது வேதியியல் முறைப்படி கணக்கீட்டிற்கு பயன்படும அலகு ஆகும்
ஆ)பொருளின் ஒரு மில்லிகிராம ;மூலக்கூறு நிறையே ஒரு மொல் எனப்படும்
இ)மோல்களின் எண்ணிக்கை பொருளின் நிறைஃஅணு நிறை
ஈ)மோல்களின் எண்ணிக்கை பொருளின் நிறைஃமூலக்கூறு நிறை
விடை : ஆ)பொருளின் ஒரு மில்லிகிராம ;மூலக்கூறு நிறையே ஒரு மொல் எனப்படும்
37.6.023 × 10 23 என்பது
அ)மோல் எண்
ஆ)அவோகெட்ரோ எண்
இ)மூலக்கூறு நிறை எண்
ஈ)ஒப்பு மூலக்கூறு நிறை எண்
விடை : ஆ)அவோகெட்ரோ எண்
38.அதிக கார்பனை கொண்டு அதிக வெப்ப ஆற்றலைத தரும் நிலக்கரி வகை
அ)லிக்னைட்
ஆ)பிட்டுமண் நிலக்கரி
இ)அந்திரசைட்
ஈ)மென் நிலக்கரி
விடை : இ)அந்திரசைட்
39.உரங்கள் தயாரிக்க பயன்படும் நிழலக்கரியின் பகுதிப்பொருள்
அ)அம்மோனியா திரவம்
ஆ)துகள் கார்பன்
இ)கல்கரி
ஈ)கரித்தார்
விடை : அ)அம்மோனியா திரவம்
40.முதன் முதலில் பெட்ரோலியம் எங்கு எடுக்கப்பட்டது
அ)பென்சில்வேனியா
ஆ)வாஷிங்டன்
இ)கலிபோர்னியா
ஈ)நியூயார்க்
விடை : அ)பென்சில்வேனியா
41.1867- இல் முதன்முதலில் இந்தியாவில் பெட்ரோலியம் கணடறியப்பட்ட இடம
அ)டிக்பாய்
ஆ)மணலி
இ)மக்கும்
ஈ)மும்பை ஹை
விடை : இ)மக்கும்
42.தமிழ்நாட்டில் எந்த ஆற்றுப் படுககையில் பெட்ரோலியம் கண்டறியப்பட்டுள்ளது
அ)காவிரி
ஆ)தாமிரபரணி
இ)பாலாறு
ஈ)வைகை
விடை : அ)காவிரி
43.கப்பல் மற்றும் மின்றிலையத்தில் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது
அ)உயவு எண்ணெய்
ஆ)எரிபொருள் எண்ணெய்
இ)பாரபின் மெழுகு
ஈ)பிட்டுமென்
விடை : இ)பாரபின் மெழுகு
44.பெட்ரோலியம் இவ்வாறு அழைக்கப் படுகிறது?
அ)வெண் தங்கம்
ஆ)மஞ்சள் தங்கம்
இ)கருப்புத் தங்கம்
ஈ)பாறைத் தங்கம்
விடை : இ)கருப்புத் தங்கம்
No comments:
Post a Comment