SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

36.அறிவியல் - எட்டாம் வகுப்பு

அறிவியல் - எட்டாம் வகுப்பு
101.வினிகர் ஒரு
அ)உயிர்க்கொல்லி
ஆ)எதிர் உயிரி
இ)உணவு பதப்படுத்தி
ஈ)நுண்ணுயிரி
விடை : இ)உணவு பதப்படுத்தி

102.பியூட்டைல் ஆல்கஹால்இமீத்தைல் ஆல்கஹால் தயாரிக்க உதவிபுரியும்
பாக்டீரியா
அ)லாக்டிக் அமில பாக்டீரியா
ஆ)அசட்டோபாக்டர்அசெட்டி
இ)கிளாஸ்டியரிடியம் அசட்டோ பூட்டிலிக்கம்
ஈ)அஸ்பெரிஜில்லஸ் நைகர்
விடை : இ)கிளாஸ்டியரிடியம் அசட்டோ பூட்டிலிக்கம்

103.டிக்கா நோய் எந்த தவாரத்தில் ஏற்படுகிறது
அ)நெல்
ஆ)வாழை
இ)புகையிலை
ஈ)வேர்க்கடலை
விடை : ஈ)வேர்க்கடலை

104.புகையிலையில் பல வண்ண நோய் இதானல் ஏற்படுகிறது?
அ)பாக்டீரியா
ஆ)பூஞ்சைகள்
இ)வைரஸ்
ஈ)பாசிகள்
விடை : இ)வைரஸ்

105.இவற்றில் பாக்டீரியாவின் தீங்குயிரி
அ)சாந்தோமோனாஸ்சிட்ரி
ஆ)பைரிகுலோரியா ஒரைசா
இ)செர்கோஸ்போரா பெர்சட்டா
ஈ)செர்கோஸ்போரா அராசிகிடிக்கோலா
விடை : அ)சாந்தோமோனாஸ்சிட்ரி

106.இவ்றறில் சரியான கூற்று எது?
அ) பூஞ்சை  - தேமல்
ஆ) பாக்டீரியா புண்வீக்கம்
இ)வைரஸ் - இன்புளயென்சா
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

107.இந்த நுண்ணுயிரியால் எலிக்காய்ச்சல் நோய் ஏற்படுகிறது
அ)வைரஸ்
ஆ)பாக்டீரியா
இ)பூஞ்சை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஆ)பாக்டீரியா

108.வைரஸால் ஏற்படும் நோய்
அ)போலியோ
ஆ)எய்ட்ஸ்
இ)இன்புளயெயன்சா
ஈ)இவை அமைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

109.பாக்டீரியாவால் ஏற்படும் நோய்
அ)காலரா
ஆ)டைபாய்டு
இ)தொழுநோய்
ஈ)இவை  அனைத்தும்
விடை : ஈ)இவை  அனைத்தும்

110.இவ்றறில் உணவு பதப்படுத்தியானது
அ)வினகர்
ஆ)சோடியம் பென்சோயேட்
இ)சிட்ரிக் அமிலம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்



No comments:

Post a Comment