SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 16, 2016

36.விடைக்கெற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்

விடைக்கெற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
51.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
திருக்குறள் சிறந்த நீதி நூல்
அ)திருக்குறள் நீதி நூலா?
ஆ)திருக்குறள் எந்நூல்?
இ)திருக்குறள் சிறந்த நூலா?
ஈ)எது சிறந்த நீதி நூல்?
விடை : ஈ)எது சிறந்த நீதி நூல்?

52.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
சுத்தமுள்ள இடத்தில் சுகத்தைக் காணலாம்
அ)சுனம் எப்படி காணலாம்?
ஆ)சுகத்தை எங்கு காணலாம் ?
இ)சுகத்தை ஏன் பெற வேண்டும்?
ஈ)சுகத்தை எங்கு பெற வேண்டும்?
விடை : ஆ)சுகத்தை எங்கு காணலாம் ?

53.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
மணிமேகலை துறவியானாள்
அ)மணிமேகலை யார்?
ஆ)மணிமேகலை என்ன செய்தாள்?
இ)மணிமேகலை என்னவானாள்?
ஈ)மணிமேகலை துறவியானாளா?
விடை : இ)மணிமேகலை என்னவானாள்?

54.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
ஆசிரியர் மாணவர்களைத் தேர்வுக்குத் தயாராகும்படி கூறினார்?
அ)யாரைத் தேர்வுக்கு தயாராகும்படி கூறினது?
ஆ)மாணவர்களிடம்,ஆசிரியர் எதற்குத் தயாராகும் படி கூறினார்?
இ)ஆசிரியர் மாணவர்களிடம் கூறியது யாது?
ஈ)தேர்வுக்கு தயாராகக் கூறியது யாது?
விடை : ஆ)மாணவர்களிடம்,ஆசிரியர் எதற்குத் தயாராகும் படி கூறினார்?

55.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
கல்வி இல்லாப் பெண்கள் களர்நிலமi; போன்றவர்கள்
அ)கல்வி இல்லாத பெண்கள் யாரைப் போன்றவர்?
ஆ)கல்வி இல்லாத பெண்கள் எதைப் போன்றவர்?
இ)கல்வி இல்லாhத பெண்கள் விளைநிலம் போன்றவரா?
ஈ)எது களர்நிலம் போன்றது?
விடை : ஆ)கல்வி இல்லாத பெண்கள் எதைப் போன்றவர்?

56.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
நாட்டின் வளத்துக்கு காடுகளே அடிப்படை
அ)நாட்டின் வளத்துக்கு அடிப்படை யாவை?
ஆ)காடுகள் அடிப்படையாக எதற்கு அமைபவது?
இ)காடுகள் நாட்டின் வளத்துக்கு உறுதுணையர்?
ஈ)காடுகளின் பயன் யாது?
விடை : அ)நாட்டின் வளத்துக்கு அடிப்படை யாவை?

57.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
வாழை இலை உண்கலமாகப் பயன்படுகிறது
அ)வாழை எவ்வளவு பயன்படுகிறது?
ஆ)வாழை இலை எப்படிப் பயன்படுகிறது?
இ)வாழை இலை எப்பொழுது பயன் படுகிறது?
ஈ)வாழை இலை ஏன் பயன்படுகிறது?
விடை : ஆ)வாழை இலை எப்படிப் பயன்படுகிறது?

58.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
நாம் அனைவரும் இந்தியத் தாயின் பதல்வர்கள்
அ)நாம் யார்?
ஆ)நாம் அனைவரும் யாருடைய புதல்வர்கள்?
இ)நாம் இந்தியாவுக்கு யார்?
ஈ)நாம் இந்தியப் புதல்வர்களா?
விடை : ஆ)நாம் அனைவரும் யாருடைய புதல்வர்கள்?

59.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
ஆலம் வேலும் பல்லுக்குறுதி
அ)எது பல்லுக்குறுதி?,
ஆ)பல்லுக்குறுதி எது?
இ)ஆலம் வேலும்  பல்லுக்குறதியா?
ஈ)எவை பல்லுக்குறுதி?
விடை : ஈ)எவை பல்லுக்குறுதி?

60.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
மனிதன் சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும்
அ)மனிதன் உதற்காகக் காப்பாற்ற வேண்டும்
ஆ)மனிதன் எப்படிக் காப்பாற்ற வேண்டும்
இ)மனிதன் எதனைக் காப்பாற்ற வேண்டும்?
ஈ)மனிதன் ஏன் காப்பற்ற வேண்டும்
விடை : இ)மனிதன் எதனைக் காப்பாற்ற வேண்டும்?



No comments:

Post a Comment