SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

36.சந்திப்பிழையை நீக்குதல்

சந்திப்பிழையை நீக்குதல்
51.சந்திப் பிழையை நீக்குக :
அ)தாபை போலப் பிள்ளை நூலை போல சேலை
ஆ)தாயை போபலப் பிள்ளை நூலைப் போல சேலை
இ)தாயைப் போலப் பிள்ளை நூலைப் போலச் சேலை
ஈ)தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
விடை : இ)தாயைப் போலப் பிள்ளை நூலைப் போலச் சேலை

52.சந்திப் பிழையை நீக்குக :
அ)அணுவைத் துளைத்து ஏழ்கடலை புகட்டி
ஆ)அணுவைத் துளைத்து எழ்கடலைப் புகட்டி
இ)அணுவை துளைத்து ஏழ்க்கடலைப் புகட்டி
ஈ)அணுவைத் துளைத்து ஏழ்க்கடலை புகட்டி
விடை : ஈ)அணுவைத் துளைத்து ஏழ்க்கடலை புகட்டி

53.சந்திப் பிழையை நீக்குக :
அ)அவன் ஒரு தனிப்பிறவி
ஆ)அவன் ஒர் தனிப்பிறவி
இ)அவன் ஒரு தனிபிறவி
ஈ)அவன் ஓர் தனிபிறவி
விடை : ஆ)அவன் ஒர் தனிப்பிறவி

54.சந்திப் பிழையை நீக்குக :
அ)வீடுப் பெரியது
ஆ)கூடிப் பேசினர்
இ)தேடாப் பொருள்
ஈ)காட்டிடைச் சென்றாள்
விடை : அ)வீடுப் பெரியது

55. .சந்திப் பிழையை நீக்குக :
அ)செய்ய சொன்னான்
ஆ)குவளைப் பூத்தது
இ)உண்டச சோறு
ஈ)குவளைப் பூ
விடை : ஈ)குவளைப் பூ



No comments:

Post a Comment