SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 13, 2016

36. உலக வரலாறு

உலக வரலாறு
1) ஆட்டோமன் துருக்கியர்கள் கான்ஸ்டான்டிநோபிளைக் கைப்பற்றிய ஆண்டு -(1453)
2) நவின அறிவியலின் தந்தை என்று கருதப்படுபவர் -(பிரான்சிஸ்பேசன்)
3) பெட்ரார்க்கின் சீடர்-(பொக்காசியோ)
4) இளவரசன் என்ற அரசியல் அறிவியல் நூலை எழுதியவர் -(மாக்கியவல்)
5) தொலைநோக்கியைக் கண்டறிந்தவர்-(கயோ)
6) மெடிரா மற்றும் அசோர் தீவுகளை கண்டுபிடித்தவர்- (ஹென்றி)
7) வாஸ்கோடகாமா இந்தியாவை சென்று அடைந்த ஆண்டு-(1498)
8)கனடாவை கண்டுபிடித்தவர்- (ஜேக்கஸ் கார்டியர்)
9) சமயசீர்திருத்த இயக்கத்தின் விடிவெள்ளி எனக் கருதப்படுபவர்-(ஜான்வைக்கிளிப்)
10)இயேசு சகையை நிறுவியவர்- (இன்னேμயஸ் லயோலா)
11) ஜெனிவா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்-(ஜான்கால்வின்)
12) பிரதிநித்துவம் இல்லையேல் வரியில்லை என்ற முழக்கம் எந்த நாட்டு விடுதலைப்போராட்டத்தின் போது எழுப்பப்பட்டது-(அமெரிக்கா)
13) பொது அறிவு என்னும் நூலின்ஆசிரியர்-(தாமஸ்பெயின்)
14) 1774-ல் முதல் கண்ட மாநாடு நடைபெற்ற இடம்-(பிலாடல்பியா)
15) ஏழாண்டுப்போர் நிறைவடைந்த ஆண்டு -(1763)
16) அமெரிக்க விடுதலைப்போர் - உடன்படிக்கைபடி முடிவுக்கு வந்தது-(பாரிஸ்)
17) பிரெஞ்சுப் புரட்சியின் போது பிரான்சின் மன்னராக இருந்தவர்-(பதினான்காம் லூயி)
18) சமூக ஒப்பந்தம் என்ற நூலின்ஆசிரியர்-(ரூசோ)
19) ஸ்டேட்ஸ் ஜெனரன்முதலாவது பிரிவு -பிரதிநிதிகளைக் கொண்டது(உயர்குடி)
20) பயிர் சுழற்சி முறையை அறிமுகப்படுத்தியவர் -(டவுன்ஷெண்ட்)




No comments:

Post a Comment