681. சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.
682. * பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் ரோமானியர்கள்.
683. * இந்தியாவில் மே தினத்தை 1927 -ம் ஆண்டுலிருந்து கொண்டாடப்படுகிறது.
684. * 2007 - இந்தியாவின் முத்ல் பெண் குடியரசுத் தலைவராக இருப்பவர் பிரதிபா பாட்டீல்.
685. * 2005 - பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த மந்திர் ராஜ்புட், முதல் பெண் ரயில் எஞ்சின் ஓட்டுனராக ஆஸ்திரேலியா வேல்ஸ் ரயில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்து சாதனை படைத்தார்.
686. * சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவுக்கு கொடுத்த நாடு பிரான்ஸ்.
687. * சம்பா நடனத்திற்கு புகழ் பெற்ற நாடு பிரேசில்.
688. * இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது.
689. * இந்தியாவில் மிகப் பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது.
690. * ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள்
691. * மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.
692. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் 'Little Boy,' 'Fat man'.
693. பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள், 'Be prepared'.
694. Couch Potato': எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.
695. Gentleman at Large': வேலையில்லாத மனிதன்!
696. எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்: இக்லூ.
697. கங்காருக் குட்டியை 'Joey' என்பர்.
698. 'கரிபி ஹட்டாவோ'(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.
699. ஜெய் ஜவான், ஜெய் கிஸான்' என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.
700. ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.
No comments:
Post a Comment