SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

35.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.'அடி" என்ற சொல்லின் வினையெச்சம் யாது?
அ)அடித்தார்
ஆ)அடிபேன்
இ)அடித்து
ஈ)அடித்தவனை
விடை : இ)அடித்து
2.'வா" என்பதன் வினைமுற்று தேர்க
அ)வருதல்
ஆ)வந்த
இ)வந்தான்
ஈ)வந்து
விடை : இ)வந்தான்
3.'ஆடு" என்ற வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக்
அ)ஆடும்
ஆ)ஆடிய
இ)ஆடின
ஈ)ஆடுகின்ற
விடை : அ)ஆடும்
4.'ஒடு" என்பதன் வினையெச்சம்
அ)ஒடி
ஆ)ஒடுதல்
இ)ஒடுபவை
ஈ)ஒடி
விடை : அ)ஒடி
5.'ஊ" என்பதன் பொருள் தேர்க
அ)கடல்
ஆ)மலை
இ)நிலம்
ஈ)வானம்
விடை : ஈ)வானம்
6.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)ஒருமை,ஆணவம்,உறுப்பு,ஏற்றம்
ஆ)ஆணவம்,உறுப்பு,ஏற்றம்,ஒருமை
இ)உறுப்பு,ஆணவம்,ஒருமை,ஏற்றம்
ஈ)ஏற்றம்,உறுப்பு,ஆணவம்,ஏற்றம்
விடை : ஆ)ஆணவம்,உறுப்பு,ஏற்றம்,ஒருமை
7.சரியான '' கர வரிசையைத் தேர்க
அ)போட்டி,பட்டி,புட்டி,பெட்டி
ஆ)புட்டி,போட்டி,பட்டி,பெட்டி
இ)பட்டி,புட்டி,பெட்டி,போட்டி
ஈ)பெட்டி,போட்டீ.புட்டி,பட்டி
விடை : இ)பட்டி,புட்டி,பெட்டி,போட்டி
8.சரியான 'க" கர வரிசையைத் தேர்க
அ)கீழுற்று,கேள்,குட்டி,கொக்கு
ஆ)குட்டி,கொக்கு,கேள்,கீற்று
இ)கொக்கு,கேள்,குட்டி,கீற்று
ஈ)கீற்று,குட்டி,கேள்,கொக்கு
விடை : ஈ)கீற்று,குட்டி,கேள்,கொக்கு
9.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)குண்டலகெசி
ஆ)இராமாயணம்
இ)வளையாபதி
ஈ)சிந்தாமணி
விடை : ஆ)இராமாயணம்
10.சரியான '' கர சொற்றொடர் தேர்க
அ)வீடு வாழ்க்கை ,வையகம்,வெட்கம்
ஆ)வாழ்க்கை,வீடு,வெட்கம்,வையகம்
இ)வெட்கம்,வையகம்,வாழ்க்கை,வீடு
ஈ)வையகம்,வாழ்க்கை,வெட்கம்,வீடு
விடை : ஆ)வாழ்க்கை,வீடு,வெட்கம், வையகம்



No comments:

Post a Comment