681. * ஒரே ஒரு ரெயில் நிலையம் கொண்ட இந்திய மாநிலம் - நாகலாந்து.
682. * பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படும் நாள் - மே 21
683. * தமிழில் `அ' என்பது எந்த எண்ணைக் குறிக்கிறது - 8
684. * அட்லசை கண்டுபிடித்தவர் லப்ரேரி அட்லஸ்.
685. * `சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே `குங்குமப்பூ'.
686. * சிங்கப்பூரில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கடலுக்குள் கண்ணாடி மாளிகை அமைக்கப்பட்டு உள்ளது.
687. * கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும். அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.
688. * தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன. ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.
689. * உலகிலேயே மிக நீளமான தாழ்வாரம் உள்ள இடம் ராமேஸ்வரம். 4 ஆயிரம் அடி நீளமுள்ளது.
690. * 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.
691. * மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
692. * பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு.
693. * உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம், பனாமா கால்வாய்.
694. * விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு, ஜெர்மனி.
695. * திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது `பெட்ரோலியம்'.
696. * தபால்தலையை (ஸ்டாம்ப்) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு மலேசியா.
697. * உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி.
698. *உலகின் மிகப்பெரிய பூங்கா கனடாவில் உள்ள `உட் பபெல்லோ நேஷனல் பார்க்'.
699. * உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமெரிக்காவில் உள்ள `டொராண்டோ உயிரியல் பூங்கா'.
700. * எறும்புகள் தூங்குவதே இல்லை.
No comments:
Post a Comment