SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 1, 2016

35.tnpsc exam materials

581. # கழிவு நீரில் மாசு காட்டிகளாக வளர்வது – குளோரெல்லா, ஆகாயத் தாமரை
582. # உடல் நல வாழிடங்கள் எனப்படுவது – மலைப்பிரதேசங்கள்
583. # புல்வெளிப் பிரதேசங்களில் வாழும் விலங்குகளுக்கு உதாரணம் – காட்டெருமை, கலைமான்கள், வரிக்குதிரை, குருவி, கங்காரு
584. # விலங்கு மிதவை உயிரிகளுக்கு உதாரணம் – கோபிபாடு, ரோடிபர், ஆஸ்ட்ரோகோடுகள்
585. # வறள் நிலத்தாவரங்களுக்கு உதாரணம் – சப்பாத்தி, சவுக்கு, திருக்கள்ளி
586. # காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் – அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை
587. # காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை – பதினோராம் திருமுறை
588. # மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் சோறிட்டவர் – ஆதிரை
589. # மணிமேகலையில் உள்ள காதைகள் – 30 காதைகள்
590. # மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி – அறவண அடிகள்
591. # மணிமேகலை நூல் அமைந்துள்ள பா – அகவற்பா
592. # மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது – பசிப்பிணி நீக்கம்
593. # தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் – மாணிக்கவாசகர்
594. # திருத்தொண்டத் தொகையை எழுதியவர் – மாணிக்கவாசகர்
595. # சமுதாய சீர்திருத்தங்களைக் கூறிய காப்பியம் (பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு, நிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு) – மணிமேகலை
596. # சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் – நாமகள் இலம்பகம்
597. # வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் – சமண சமயம்
598. # தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் – அப்பர்
599. # "வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்" எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் – பனம்பாரனார்
600. # "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி" எனும் தொடர் அமைந்துள்ள பாடல் – புறப்பொருள் வெண்பாமாலை




No comments:

Post a Comment