SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 8, 2016

35.general tamil study material

1. தும்மலின் வேகம் ஒரு மணிநேரத்திற்கு 100 மைல். 

2. ராம்ஸெ‌ஸ் எனப்படும் எகிப்திய மன்னரின் (ஃபரோவா) சமாதியில் கிடைத்த சமையல் குறிப்பும் கோகோ கோலா தயாரிப்பும் ஒன்றாக இரு‌‌க்‌கிறதா‌ம்.

3. ஒரு ம‌னித‌ன் இரண்டாயிரம் முறை முறைத்தா‌ன் என்யறா‌ல் அவ‌ன் முக‌த்‌தி‌ல் ஒரு நிரந்தர சுருக்கம் உண்‌டா‌கி‌விடுமா‌ம். எத‌ற்கு வ‌ம்பு எப்போதும் புன்னகைப்போம்.

4. நாம் ஒவ்வொருவரும் நமது வா‌ழ்நா‌ளி‌ல் அரை மணி நேரம் ஒரு அணுவாக வாழ்ந்துள்ளோம்-தாயின் கருவறையில்.

5. பறவைகளில் 90 விழு‌க்காடு ஏகபத்தினி விரதர்கள். மிருகங்களிலோ 3 விழு‌க்காடுதா‌ன்! ம‌னித‌ன்?

6. சா‌ர்‌ளி சா‌ப்‌ளினை ஒத்த உருவம் கொண்டவர்களை தேர்ந்தெடுக்கும் போட்டி நடத்தப்பட்டது. போ‌ட்டி‌யி‌ன் சா‌ர்‌லி சாப்ளின் மூன்றாவது பரிசை வென்றார்.

7. இதயத்திற்கு இடம் கொடுக்கு‌ம் வகை‌யி‌ல் இடது நுரையீரல் வலது நுரையீரலை விட சிறிதாக அமைக்கப்பட்டுள்ளது.

8. இறைச்சி உண்டது‌ம் பால் குடித்தால், அதிலுள்ள கால்சியத்தை உடல் ஏற்றுக் கொள்ளாது. இரண்டு மணி நேர‌ம் க‌ழி‌த்தே பா‌ல் குடி‌க்க வே‌ண்டு‌ம்.

9. இசை‌யி‌ல் ச‌ட்ஜம‌ம், ரிஷப‌ம், கா‌ந்தார‌ம், ம‌த்‌திம‌ம், ப‌ஞ்சம‌ம், தைவத‌ம், நிஷாத‌ம் என ஏழு ‌ஸ்வர‌ங்க‌ள் உள்ிளன. அவ‌ற்றைதா‌ன் ச ‌ரி க ம ப த ‌நி என்ா‌கிறோ‌ம். 

10. மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது. இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது. மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

1) முதன் முதலாக தொழில்புரட்சி நடைபெற்ற நாடு - இங்கிலாந்து

2) குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள் - குளோரோஃபார்ம்

3) மனிதனுடைய உடல் உறுப்புகளில் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பது - மூளையில் உள்ள செல்கள்

4) எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது - இயற்கை வாயு

5) இத்தாலி நாட்டின் தேசிய மலர் - லில்லி

6) மின் விளக்கை கண்டுபிடித்தவர் - ஹம்ப்ளி டேவி

7) ஒரு மணி நேரத்தில் 74 கி.மீ வேகத்தில் ஓடுவது - நெருப்பு கோழி

8)ஏறும்புகள் உள்ள வகைகள் - 14,000 (அவைகள் ஒரு போதும் உறங்குவதில்லை)

9) நயாகரா நீர்வீழ்ச்சியை கண்டுபிடித்தவர் - லூயிஸ் ஹெனபின்

10) ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது - ஜப்பான்




No comments:

Post a Comment