இந்திய வரலாறு
341. சிக்கந்தர் ஷா ஆக்ரா நகரை எந்த ஆண்டு நிர்மானித்தார்?
கி.பி. 1504- இல்
342. தலைநகரை தில்லியிலிருந்து ஆக்ராவிற்கு மாற்றிய சுல்தான் யார்?
சிக்கந்தர் லோடி
343. சிக்கந்தர் ஷாவின் தலைநகர் யார்?
ஆக்ரா
344. லோடி வம்சத்தில் சிறந்த அரசர் யார்?
சிக்கந்தர் லோடி
345. பெரோஸ் துக்ளக்கிற்;குப் பிறகு இந்துக்கள் மீது ஜிசியா வரிவிதித்த சுல்தான் யார்?
சிக்கந்தர் லோடி
346. பீகார் முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த லோடி வம்ச அரசர் யார்?
சிக்கந்தர் லோடி
347. சிக்கந்தர் லோடியை தொடர்ந்து அரியணையேறியவர் யார்?
இப்ராஹிம் லோடி
348. இப்ராஹிம் லோடியின் தந்தை யார்?
சிக்கந்தர் லோடி
349. இப்ராஹிம் லோடி யாரிடம் தோல்வியடைந்து போர்களத்தில் வீர மரணம் அடைந்தார்?
பாபர்
350. பாபரால் இப்ராஹிம் லோடி தோற்கடிக்கப்பட்ட இடம் எது?
பானிபட்
351. இப்ராஹிம் லோடிக்கும்இ பாபருக்கும் இடையே முதல் பானிபட் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
கி.பி. 1526 ஏப்ரல் 21
352. லோடி வம்சத்தின் கடைசி அரசர் யார்?
இப்ராஹிம் லோடி
353. தில்லி சுல்தானியர் ஆட்சி முடிவுக்கு வந்த ஆண்டு எது?
கி.பி. 1526
354. அரேபிய இந்தியப் படையெடுப்பைப் பற்றிக் கூறும் அரேபிய நூல் எது?
ஷா நாமா
355. கஜினி மாமுதின் வம்சம் என்ன?
யாமின் வம்சம்
356. முகமது கோரியின் வம்சம் என்ன?
ஷான் ஸ்பானி வம்சம்
357. சௌகான்களிடம் இருந்து தில்லி ஆண்டு கைப்பற்றப்பட்டது?
கி.பி. 1193
358. சௌகான்களிடம் இருந்து தில்லியை கைபற்றியவர் யார்?
குத்புதீன் ஐபக்
359. கி.பி. 1194- இல் முகமது கோரி ஜெயசந்திரனை எந்தப் போரில் தோற்கடித்தார்.
சாந்த்வார் போரில்
360. முகமது காசிம்மின் இந்தியப் படையெடுப்பின் நோக்கம் என்ன?
இந்தியாவில் இஸ்லாமிய சமயத்தை பரப்புதல்
No comments:
Post a Comment