இந்திய வரலாறு
221. குப்தர் கால அயலுறவுத் துறை அதிகாரியின் பெயர் என்ன?
சண்டிவிக்ரன்
222. மந்திரி பரிஷத் என்ற அமைச்சரவையின் தீர்மானத்தை மன்னருக்கு தெரியபடுத்துபவர் யார்?
அமத்யர்
223. அரசனின் உறைவிடக் காப்பாளர் (அல்லது) வரவேற்பாளர் என்று அழைக்கப்படுபவர் யார்?
மகா பரிதாரர்
224. அரசனின் தனி ஆலோசகரின் பெயர் என்ன?
இராஜ ஆமத்யர்
225. அரசனின் ஆணைகளை நடைமுறைபடுத்தியவர் யார்?
அஜ்ன சம்சாரிகர்கள்
226. செய்திகளை தணிக்கை செய்பவரின் பெயர் என்ன?
வினயசூரர்
227. குப்தர் காலத்தில் நீதி துறையின் தலைவர் யார்?
மகா தண்ட நாயகர்
228. இராணுவம் மற்றும் ஆவணங்களை காக்கும் பணியினை மேற்கொண்ட அதிகாரி யார்?
மகரட்ச பாலாலிகர்
229. படைத் துறையின் தலைவர் யார்?
மகா சேனாதிபதி
230. போர் மற்றும் அமைதி அமைச்சர் யார்?
மகா சந்தி விக்கிரகிகர்
231. குப்தர் காலத்தில் மாநில படைத் துறையின் தலைவர் யார்?
பாலதிகர் கனிகா
232. பதிவேடுகளை பாதுகாக்கும் தனி அதிகாரியின் பெயர் என்ன?
புஸ்த பாலா
233. குப்தர் காலத்தில் தான் ——— மற்றும் ——— சட்டங்கள் முதன் முறையாக வேறுபடுத்தி எழுதப்பட்டது.
சிவில் மற்றும் குற்றவியல்
234. குப்தர் காலத்தில் எத்தனை வகையான வரிகள் வசூலிக்கப்பட்டன?
18 வகையான வரி
235. குப்தர் காலத்தில் நிலவரியை வசூல் செய்யும் அதிகாரியின் பெயர் என்ன?
உத்ரங்கா
236. பாகியான் எழுதிய நூலின் பெயர் என்ன?
போகோயி
No comments:
Post a Comment