விலங்கியல் வினா – விடைகள் மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்
61.உணவில் அயோடின் பற்றாக்குறையினால் இது ஏற்படுகிறது?
அ)எளிய காய்டர்
ஆ)மிக்ஸிடிமா
இ)கிரிட்டினிசம்
ஈ)ஹைபர்மைராய்டிஸம்
விடை : அ)எளிய காய்டர்
62.இவற்றில் பொருத்தமற்ற இணை எத?
அ)எளிய காய்டர் - தோல் கடினமாதல்
ஆ)மிக்ஸிடிமா – குறைவான இதய துடிப்பு
இ)கிரிட்டினிசம் - துரத்திய நாக்கு
ஈ)டயாபடீஸ் மெல்லிடஸ் - இன்சுலின்
விடை : அ)எளிய காய்டர் - தோல் கடினமாதல்
63.இவற்றில் இன்சுலின் முக்கிய பணி
அ)ஆக்ஸிகரணத்திற்காகஇசெல்கள் குளுக்கோஸை எடுத்துக் கொள்வதை ஊக்குவிக்கிறது
ஆ)இது குளுக்கோஜை கிளைகோஜனாக மாற்றி கல்லீரல் மற்றும் தசைகளில் சேமிக்கப்படுவதை அதிகரிக்கச் செய்கிறது
இ)புரதம்இகொழுப்பு பொருட்களிலிருந்து குளுக்கோஸ் உருவாவதை தடுக்கிறது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
64.இது சுரக்கும் ஹார்மோன்கள் ஆல்டோஸ்டீரோன் மற்றும் கார்டிஸோன் ஆகும்
அ)அட்ரீனல் கார்டெக்ஸ்
ஆ)ஆல்டோஸ்டீரோன்
இ)கார்டிஸோன்
ஈ)அட்ரீனல் மெடுல்லா
விடை : அ)அட்ரீனல் கார்டெக்ஸ்
65.அட்ரீனலின் நார் அட்ரீனலின் இவ்வாறு அழைக்கப்படுகிறது
அ)அவசரக் கால ஹார்மோன்
ஆ)பறக்கும ஹார்மோன்
இ)சண்டை ஹார்மோன்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
66.இவற்றில் பொருத்தமான இணை எது?
(i) அட்ர்னலின் - எபிநெஃப்ரின்
(ii) நார் அட்ரீனலின் - நார் எபிநெஃப்ரின்
அ)(i) மற்றும் (ii) சரி
ஆ)(i) மற்றும் (ii) தவறு
இ)(i) சரி (ii) தவறு
ஈ)(i) தவறு (ii) சரி
விடை : அ)(i) மற்றும் (ii) சரி
67.அட்ரீனலின்இநார்அட்ரீனலின் இந்த பணியை செய்கின்றன
அ)இதயத் துடிப்பின் வேகத்தை அதிகரிக்கின்றன
ஆ)சுவாச வீதத்தை அதிகரிக்கின்றன
இ)உரோமம் குத்திட்டு நிற்கச் செய்கிறது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
68.இவற்றில் எது விந்தகத்தின் பணியல்ல
அ)ஆண் இன ஹார்மோனை உண்டாக்குதல்
ஆ)டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோனை சுரத்தல்
இ)ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்தல்
ஈ)விந்து உற்பத்தியைத் தூண்டிவிடல்
விடை : இ)ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்தல்
69.இவற்றில் பெண் இனப்பெருக்க ஹார்மோன்களில் பொருத்தமற்றது எது?
அ)ஈஸ்ட்ரோஜன்
ஆ)டெஸ்டோஸ்டிரோன்
இ)புரோஜெஸ்டிரான்
ஈ)ரிலாக்ஸின்
விடை : ஆ)டெஸ்டோஸ்டிரோன்
70.மெடலடோனின் இந்த பகுதிகளில் நிறமி கிளன் அடர்த்திக்குக் காரணமாகிறது
அ)மார்பு காம்பு
ஆ)முகட்டு வட்டம்
இ)விதைப்பை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
No comments:
Post a Comment