அணு அமைப்பு&அணுக்களும் மூலக்கூறுகளும் & நிலக்கரி மற்றும் பெட்ரோலியம்
21.எந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் அடர்ந்த வெள்ளை மற்றும் மஞ்சள் நிற முள்ள கந்தக அமிலத்தில் உருவான மேகம் காண்ப்படுகிறது?
அ)செவ்வாய் கிரகம்
ஆ)புதன் கிரகம்
இ)வெள்ளி கிரகம்
ஈ)சனி கிரகம்
விடை : ஈ)சனி கிரகம்
22.மும்மை இணைதிறன் உடைய பல அணு அயனித் தொகுதி
அ)பெர்குளொரைட் அயனி
ஆ)பைசல்பேட் அயனி
இ)பாஸ்பேட் அயனி
ஈ)மாங்கனேட் அயனி
விடை : இ)பாஸ்பேட் அயனி
23.ஒரு பொருளின் நிறையை ஆற்றலாக மாற்றும் சமன்பாட்டைக் கண்டுபிடித்தவர்
அ)ஜான் டால்டன்
ஆ)ஆல்பர்ட் ஜன்ஸ்டீன்
இ)அமுPடோ அவோகெட்ரே
ஈ)ரூதர்போர்டு
விடை : ஆ)ஆல்பர்ட் ஜன்ஸ்டீன்
24.ஒத்த நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்ட வௌ;வேறு தனிமங்களின் அணுக்கள்
அ)ஐசோடோப்புகள்
ஆ)ஐசோபார்கள்
இ)ஐசோடான்கள்
ஈ)ஐசோ எண்கள்
விடை : ஆ)ஐசோபார்கள்
25. E=MC2 என்ற புகழ்பெற்ற சமன்பாட்டில் பொருத்தமற்ற இணை எது?
அ) E= ஆற்றல்
ஆ) M= நிறை
இ) C= கார்பன்
ஈ) இவை அனைத்தும்
விடை : இ) C= கார்பன்
26.ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை 3 என உள்ளதின் அணுக் கட்டு எண்
அ)ஒரணு மூலக்கூறு
ஆ)ஈரனு மூலக்கூறு
இ)மூவணு மூலக்கூறு
ஈ)பன்ம அணு மூலக்கூறு
விடை : இ)மூவணு மூலக்கூறு
27.இவற்றில் மூவணு மூலக்கூறு எது?
அ)ஹைட்ரஜன்
ஆ)குளோரின்
இ)ஒசோன்
ஈ)ஆக்ஸிஜன்
விடை : இ)ஒசோன்
28.வாயு அல்லது ஆவியில் உள்ள ஒரு மூலக்கூறின் நிறைக்கும் ஒரு ஹைட்ரஜன் அணுவின் நிறைக்கும் உள்ள விகிதம்
அ)ஒப்பு மூலக்கூறு நிறை
ஆ)ஆவி அடர்த்தி
இ)அவோகெட்ரோ விதிக்குட்படுத்துமு; போது
ஈ)ஹைட்ரஜன்ஈரணு மூலக்கூறு ஆதல்
விடை : அ)ஒப்பு மூலக்கூறு நிறை
29.இவற்றில் எவற்றின் அணுக்கள் தனித்து இருக்கும்?
அ)ஆக்ஸிஜன்
ஆ)நைட்ரஜன்
இ)நியான்
ஈ)ஹைட்ரஜன்
விடை : இ)நியான்
30.இவற்றில் தவறான கூற்று எது?
அ)ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் மிக எளிய அமைப்பின் அலகு மூலக்கூறு ஆகும்
ஆ)ஒரு மூலக்கூறு தனித்து இருப்பதில்லை
இ)ஒரு தனிமத்தின் பண்புகளை ஒரு மூலக்கூறு ஏற்று நிற்கும்
ஈ)ஒரு மூலக்கூற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் காண்ப்படும்
விடை : ஆ)ஒரு மூலக்கூறு தனித்து இருப்பதில்லை
No comments:
Post a Comment