அறிவியல் - எட்டாம் வகுப்பு
91.இவற்றில் பாக்டீரியா செல்லில் காணப்படாதவை
அ)லைசோசோம்
ஆ)செல் சவ்வு
இ)சைட்டோபிளாசம்
ஈ)வாக்யூல்
விடை : அ)லைசோசோம்
92.விப்ரியோ என்பது பாக்டீரியாவின் எந்த மாதிரியான வடிவம்
அ)உருளை வடிவம்
ஆ)குச்சி வடிவம்
இ)சுரள் வடிவம்
ஈ)கால்புள்ளி வடிவம்
விடை : ஈ)கால்புள்ளி வடிவம்
93.ஆஸ்ட்ரிகஸ் என்பது
அ)கசையிழைகளற்றவை
ஆ)ஒற்றைக் கசையிழை வகை
இ)இருமனைக் கசையிழை வகை
ஈ)ஒரு கற்றை இசையிழை வகை
விடை : அ)கசையிழைகளற்றவை
94.இவற்றில் சரியானது
அ)வைரஸ் - வைராலஜி
ஆ)பூஞ்சைகள் - மைக்காலஜி
இ)பாசிகள் - பைக்காலஜி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
95.இவற்றில் ஆப்ரிக்காவின் உறக்க நோயிற்கு காரணமானது
அ)என்டமீபா ஹிஸ்டாலிடிக்கா
ஆ)பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
இ)பிளாஸ்மோடியம் - பால்சிபோரம்ட
ஈ)டிரிப்னசோமோ கேம்பியன்ஸ்
விடை : ஈ)டிரிப்னசோமோ கேம்பியன்ஸ்
96.ஆல்கஹால் தயாரிக்க பயன்படுவது
அ)கிளாமிடோமோனஸ்
ஆ)புரொட்டோசோவா
இ)ஈஸ்ட்
ஈ)காளான்
விடை : இ)ஈஸ்ட்
97.உயிரியல் துப்பபுரவாளர்கள் என அழைக்கப்படுவது
அ)பூஞ்சைகள்
ஆ)வைரஸ்கள்
இ)பாக்டீரியாக்கள்
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)பாக்டீரியாக்கள்
98.வேர்முண்டு பாக்டீரியா
அ)ரைசோபியம்
ஆ)ஆசிலட்டோரியா
இ)நைட்ரோபாக்டர்
ஈ)பாசில்லஸ் ரமோஸஸ்
விடை : அ)ரைசோபியம்
99.வாயு மண்டல்திலுள்ள நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தி மண்வளத்தை பெருக்குபவை
அ)அசட்டோபாக்டர்
ஆ)கிளாஸ்டியரிடியம்
இ)ரைசோபியம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
100.இவற்றில் எதற்கு நொதித்ல் மூலம்
அ)தேயிலை
ஆ)காப்பிக் கொட்டைகள்
இ)கோக்கோ
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
No comments:
Post a Comment