SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

35.சந்திப்பிழையை நீக்குதல்

சந்திப்பிழையை நீக்குதல்
41.சந்திப் பிழையை நீக்குக :
அ)வெண்ணை விலை ஏறிப்போச்சு
ஆ)வெண்ணெய் விலை ஏறிப் போயிற்று
இ)வெண்ணை விலை ஏறிப் போயிற்று
ஈ)வெண்ணெய் விலை ஏறிப் போயிற்று
விடை : ஈ)வெண்ணெய் விலை ஏறிப் போயிற்று

42.சந்திப் பிழையை நீக்குக :
அ)செவிக்குணவு
ஆ)அள்ளிப்போட்டான்
இ)பற்ப்பலர்
ஈ)கேட்க்கின்றார்
விடை : அ)செவிக்குணவு

43.சந்திப் பிழையை நீக்குக :
அ)பைந்தமிழ் தோபாகன்
ஆ)பைந்தமிழ்த் தேர்ப்பாகன்
இ)பைந்தமிள் தேர்பாகன்
ஈ)பைந்தமிழ் தேற்பாகன்
விடை : ஆ)பைந்தமிழ்த் தேர்ப்பாகன்

44.சந்திப் பிழையை நீக்குக :
அ)முரட்டுக்காளை சீறி பாய்ந்தது
ஆ)முரட்டுக் காளை சீறிப் பாய்ந்தது
இ)முரட்டு காளை சீறிப் பாய்ந்தது
ஈ)மருட்டு காளை சீறி பாய்ந்தது
விடை : ஆ)முரட்டுக் காளை சீறிப் பாய்ந்தது

45.சந்திப் பிழையை நீக்குக :
அ)நான் மகிழ்ந்துக் கேட்ட சிறந்த பாடல்
ஆ)நான் மகிழ்ந்து கேட்டச் சிறந்தப் பாடல்
இ)நான் மகிழ்ந்துக் கேட்டச் சிறந்தப் பாடல்
ஈ)நான் மகிழ்ந்து கேட்ட சிறந்த பாடல்
விடை : ஈ)நான் மகிழ்ந்து கேட்ட சிறந்த பாடல்

46.சந்திப் பிழையை நீக்குக :
அ)கல்வி கொடுக்க கொடுக்கக் குறையாது
ஆ)கல்வி கொடுக்கக் கொடுக்க குறையாது
இ)கல்வி கொடுக்க கொடுக்க குறையாது
ஈ)கல்வி கொடுக்க கொடுக்க குறையாது
விடை : அ)கல்வி கொடுக்க கொடுக்கக் குறையாது

47.சந்திப் பிழையை நீக்குக :
அ)இந்தப் பொருளை எப்படிக் கண்டு பிடித்தாய்?
ஆ)இந்தப் பொருளை எப்படி கண்டுபிடித்ததாய்?
இ)இந்த பொருளை எப்படி கண்டு பிடி;ததாய்?
ஈ)இந்தப் பொருளை எப்படிக் கண்டுபிடித்தாய்?
விடை : ஈ)இந்தப் பொருளை எப்படிக் கண்டுபிடித்தாய்?

48.சந்திப் பிழையை நீக்குக :
அ)அறச் செயலே ஆக்கத்தைக்
ஆ)அறச் செயலே ஆக்கத்தைக் கொடுக்கும்
இ)அற செயலே ஆக்கத்த கொடுக்கும்
ஈ)அற செயNலு ஆக்கத்தைக் கொடுக்கும்
விடை : அ)அறச் செயலே ஆக்கத்தைக்

49.சந்திப் பிழையை நீக்குக :
அ)உயர்ந்த பண்புகளை பெற்ற சான்றோர்
ஆ)உயர்ந்த பண்புகளைப்  பெற்ற சான்றோர்
இ)உயர்ந்தப் பண்புகளை பெற்ற சான்றோர்
ஈ)உயர்ந்த பண்புகளை பெற்றச் சான்றோர்
விடை : ஈ)உயர்ந்த பண்புகளை பெற்றச் சான்றோர்

50.சந்திப் பிழையை நீக்குக :
அ)பொய்ச் செய்திகள் வேகமாய்ப் பரவும்
ஆ)பொய்ச் செய்திகள் வேகமாய் பரவும்
இ)பொய் செய்திகள் வேகமாய்ப பரவும்
ஈ)பொய் செய்திகள் வேகமாய் பரவும்
விடை : அ)பொய்ச் செய்திகள் வேகமாய்ப் பரவும்



No comments:

Post a Comment