661. புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.
662. ராஜஸ்தான் பறவைகள் சரணாலயத்தில் 374 பறவை இனங்கள் இருக்கின்றன.
663. நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.
664. ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.
665. மிகப் பெரிய நீர்ப்பறவை அன்னம்.
666. வெட்டுக் கிளியை வேட்டையாடும் பறவை மைனா.
667. வான்கோழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.
668. நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது.
669. பறவைகலளின் மன தைரியத்தை குறிப்பிடம் திரைப்பட பாடல் ஒன்ெறு உள்இளது. சத்தம் போடாதே என் ற திரைப்படத்தில் வரும் பாடலின் ஒரு சில வரிகள். கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் இளைப்பாற மரங்கள் இல்ைலை.
670. கலங்காமலே கண்டம் தாண்டுமே.. இதை நினைத்துத்தான் நாம் நமக்கு வரும் சோதனைகளை சாதனைகளாக மாற்றிக் கொள்ள வேண்டும் குழந்தைகளா..
671. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ? டி பி ராய்.
672. உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்? ஜான் சுல்லிவன்.
673. பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ? தமிழ்நாடு.
674. தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ? சென்னை.
675. ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ? வித்யா சாகர்.
676. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்? டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
677. மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்? டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
678. இந்திய புரட்ச்யின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ? மாடம் பிகாஜி காமா.
679. கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது? சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
680. தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ? மகாத்மா காந்தி.
No comments:
Post a Comment