661. * பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள்,'Be prepared'.
662. Couch Potato':எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.
663. Gentleman at Large': வேலையில்லாத மனிதன்!
664. * எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்:இக்லூ.
665. * கங்காருக் குட்டியை'Joey'என்பர்.
666. * 'கரிபி ஹட்டாவோ'(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.
667. * ஜெய் ஜவான், ஜெய் கிஸான்'என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.
668. * ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின்மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.
669. * முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.
670. * ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம்தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர்ராஜாஜி.
671. * பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர்மெரார்ஜி தேசாய்.
672. * கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியதுCapybara.
673. * ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.
674. * பி.எச்.டி. பட்டம் பெற்றிருந்த ஒரே அமெரிக்க அதிபர் உட்ரோவில்சன்.
675. * இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் தாராப்பூரில் அமைக்கப்பட்டது.
676. * ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டுமே வரிக்குதிரை காணப்படுகிறது.
677. * மேகங்களின் வீடு என்று அழைக்கப்படுவது மேகாலயா.
678. * ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்? - எகிப்தியர்.
679. * புதினாவின் தமிழ்ப் பெயர் - ஈஎச்சக்கீரை
680. * முத்துக்களின் தீவு என்றழைக்கப்படும் நகரம் - பக்ரைன்
No comments:
Post a Comment