41. நாற்கவிராச நம்பி எழுதிய நூல்?
அகப்பொருள்
42. மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்?
பேகன்
43. முற்றியலுகரத்தில் முடியும் எண்?
7
44. பத்துப்பாட்டு நூல்களில் அளவில் சிறியது?
முல்லைப் பாட்டு
45. எழுவாய் தானே ஒரு செயலை செய்யுமாயின் அது _______________ எனப்படும்?
தன்வினை
46. பொருள்பட சொற்றொடர் அமைந்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டு?
யாதும் ஊரே யாவரும் கேளீர்
47. "அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை"-இக்குறளில் அமைந்துள்ள அணி யாது?
உவமையணி
48. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" எனக் கூறியவர்?
திருமூலர்
49. "காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிபோவானே" எனப் பாடியவர்?
தேசிக விநாயகம் பிள்ளை
50. வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர 'ண" கர மெய் _____________ ஆக மாறும்?
"ட" கர மெய்
51. பாலை நிலத்திற்குரிய பெரும்பொழுது?
நண்பகல்
52. "நரி கத்த, ஆந்தை பாட" – மரபு வழுவை நீக்குக?
நரி ஊளையிட, ஆந்தை அலற
53. மருத நில மக்கள் பாடும் சிற்றிலக்கியம்?
பள்ளு
54. திரிவேணி சங்கமம்?
சிந்து, கங்கை, சரஸ்வதி
55. மந்திராலயத்தில் ஜீவசமாதி அடைந்த ஆண்மீகத் தலைவர் யார்?
ஸ்ரீராகவேந்திரன்
No comments:
Post a Comment