301.முதல் ஒலிம்பிக் போட்டி எப்போது எங்கு நடைபெற்றது?கி.மு.776, கிரீஸ் நகரின் ஒலிம்பியா
302.நவீன ஒலிம்பிக் போட்டிகள் எந்த நூற்றாண்டிலிருந்து நடந்து வருகிறது?19 ஆம் நூற்றாண்டு
303.ஒலிம்பிக்ஸின் பிரிவுகள் எத்தனை?4 (சம்மர் ஒலிம்பிக்ஸ், விண்டர் ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக் ஒலிம்பிக்ஸ், யூத் ஒலிம்பிக்ஸ்)
304.பழங்கால ஒலிம்பிக்கில் யார் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்?ஆண்கள்
305.இந்தியாவில் பொற்கோயில் எங்குள்ளது?அமிர்தசரஸ் (பஞ்சாப்)
306.தமிழகத்தில் பொற்கோயில் எங்குள்ளது?வேலூர்
307.காற்றாலைகள் தமிழகத்தில் எங்குள்ளன?கயத்தாறு
308.நூடுல்ஸ் தமிழ்நாட்டு உணவு வகை இல்லை. சரியா? தவறா?சரி
309.இந்தியாவின் செயற்கை கோள்?INSAT
310.சந்திராயன் அனுப்பப்பட்டதின் அடிப்படை நோக்கம்?நிலவை ஆய்வு செய்ய
311.நமது நாட்டில் ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது?ஸ்ரீஹரிகோட்டா
312.இலங்கையின் தலைநகர்?கொழும்பு
313.இங்கிலாந்தின் தலைநகர்?லண்டன்
314.ஜப்பானின் தலைநகர்?டோக்கியோ
315.பாகிஸ்தானின் தலைநகர்?இஸ்லாமாபாத்
316.ஆஸ்திரேலியாவின் தலைநகர்?கான்பெரா
317.தென்னாப்பிரிக்காவின் தலைநகர்?ஜோகன்னஸ்பர்க்
318.தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபர்?நெல்சன் மண்டேலா
319.பிரிஸ்பேன் நகர் எந்த நாட்டில் உள்ளது?ஆஸ்திரேலியா
320.குயின்ஸ்லேண்ட் நீதிமன்றம் எந்த நாட்டில் உள்ளது?ஆஸ்திரேலியா
No comments:
Post a Comment