SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 21, 2016

34.இந்திய வரலாறு


இந்திய வரலாறு201. யோகாச்சார பூமி சரித்திரம் என்ற நூலை படைத்தவர் யார்? அசங்கன்202. மகாயாண சம்பரிகிரம் என்ற நூலை இயற்றியவர் யார்? அசங்கன்203. யோகாச்சார பூமி சரித்திரம் மற்றும் மகாயாண சம்பரிகிரம் ஆகிய இரு நூல்களும் ————— தத்துவக் கருத்தை கூறுகின்றது. முக்தி அடையும் தத்துவக் கருத்தை204. கௌமாதி மகோற்சவம் என்ற நூலை எழுதியவர் யார்? விச்சிகா என்ற கிசோரிகா205. கௌமாதி மகோற்சவம் என்ற நூல் எத்தனை அங்கங்களைக் கொண்டுள்ளது? 5 அங்கங்கள்206. கௌமாதி மகோற்சவம் என்ற நூல் விளக்குவது எது? மகத நாட்டின் அரசியல் நிலைஇ மற்றும்; முதலாம் சந்திர குப்தர் பற்றி207. நீதி சாஸ்திரம் என்ற நூலை எழுதியவர் யார்? கமன்டகர்208. பிருகத் கதா கோஷா என்ற சமண நூலை எழுதியவர் யார்? ஹிரிசேனர்209. இராஜ வழி கதா என்ற சமண நூலை எழுதியவர் யார்? ஹிரிசேனர்210. அசோகர் பாடலிபுத்திரத்தில் கட்டிய புத்த மடாலயத்தின் பெயர் என்ன? குக்குதராமா211. குப்தர் காலத்தில் தேசம் எவ்வாறு அழைக்கப்பட்டது? இராஜ்யம்இ இராஷ்ட்ரியம்இ அவணி212. தேசத்தின் தலைவர் யார்? அரசர்213. குப்தர் காலத்தில் மாநிலம் எவ்வாறு அழைக்கப்பட்டது? புக்திகள்214. புக்திகளின் தலைவர் யார்? இளவரசர்கள் (அல்லது) உபரிகர்கள் (அல்லது) போகிகா (அல்லது) இராஜஸ்தானியா215. குப்தர் காலத்தில் மாவட்டம் எவ்வாறு அழைக்கப்பட்டது? விஷயங்கள்216. விஷயங்கள் என்ற மாவட்டத்தின் தலைவர் யார்? விஷயபதி217. குப்தர் காலத்தில் நகர அதிகாரி எவ்வாறு அழைக்கப்பட்டார்? சிரேஷ்டிகள் (அல்லது) புபாலா218. குப்தர் காலத்தில் கிராம நிர்வாக அலுவலரின் பெயர் என்ன? கிராமிகர்கள்219. குப்தர் கால அமைச்சரவையின் பெயர் என்ன? மந்திரி பரிஷத்220. மன்னருக்கும்இ மகாணங்களுக்கும் தொடர்புடைய அதிகாரிகளாக இருந்தவர்கள் யார்? குமாரமத்யர்கள் மற்றும் அயுக்தர்கள்




No comments:

Post a Comment