விலங்கியல் வினா – விடைகள் மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்
51.நாளமில்லா குழவின் நடத்துனர் என அழைக்கப்படும் சுரப்பி
அ)பிட்யூட்டரி சரப்பி
ஆ)பினியல் சுரப்பி
இ)தைராய்டு சுரப்பி
ஈ)தைமஸ் சுரப்பி
விடை : அ)பிட்யூட்டரி சரப்பி
52.இது பெண்கள் பால் சுரப்பியின் வளர்ச்சி மற்றும் குழந்தை பேற்றிற்கு பிறகு பால் உற்பத்தியைத் தூண்டுகிறது
அ)லூட்டினைசிஞ ஹார்மோன்
ஆ)லேக்டோஜீனிக் ஹார்மோன்
இ)அட்ரினோ கார்ட்டிக்கோடிரோபிக் ஹார்மோன்
ஈ)செமாமட்டோட்ரோபிக் ஹார்மோன்
விடை : ஆ)லேக்டோஜீனிக் ஹார்மோன்
53.சொமட்டோரோபிக் ஹார்மோன் குறைவினால் ஏற்படுவது
அ)சிறுவர்களில் குள்ளத்தன்மை
ஆ)பெரிவர்களில் அக்ரோமெகலி
இ)சிறுவர்களில் அசுரத்தன்மை
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ
54.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)சொமட்டோட்ரோபிக் ஹார்மோன் - வளர்ச்சி ஹார்மோன்
ஆ)கைரோட்ரோபிக் - தைராய்டு தூண்டும் ஹார்மோன்
இ)லூட்டினைசிங் ஹார்மோன் - பாலிக் கிள் செல்களை தூண்டும்
ஈ)அட்ரினோ கார்ட்டிக்கோடிரோபி ஹார்மோன் - அட்ரீனல் புறணியை தூண்டும்
விடை : இ)லூட்டினைசிங் ஹார்மோன் - பாலிக் கிள் செல்களை தூண்டும்
55.இவற்றில் ஆண்களில் இடையீட் செலகளைத் துஸண்டும ஹார்மோன்
அ)STH
ஆ)TSH
இ)ACTH
ஈ)ICSH
விடை : ஈ)ICSH
56.ஈஸ்ட்ரோஜன் இபுரோஜெஸ்டீரோன் போன்ற பெண் இன ஹார்மோன்களில் உற்பத்திக்கும் காரணமாகிறது
அ)LH
ஆ)FSH
இ)TSH
ஈ)LTH
விடை : அ)LH
57.ஆன்டிடையூரிடிக் ஹார்மோன் செயல்பாடானது
அ)நீர் மீண்டும் உறிஞ்சப்படுவதைத் தூண்டி இஅடர்த்தியான சிறுநீரை குறைந்த அளவு உருவாக்குகிறது
ஆ)இரத்தக் குடில்களைச் சுரங்கச் செய்து இரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது
இ) யுனுர்ன் குறை சுரப்புஇடையாபெடீஸ் இன்சிபிடஸ்ஸைத் தோற்றுவிக்கிறது இதன் காரணமாக நீர்த்த சிறுநீரை அதிக அளவு வெளியேற்றுகிறது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
58.இவற்றில் எது தைராக்ஸின் பணியல்ல
அ)திசு வளர்ச்சி மற்றும் மாறுபாடு அடைதலை ஊக்குவித்தல்
ஆ)இரத்தத்தில் அயோடின் மற்றும் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துதல்
இ)இதயத் துடிப்பின் வேகத்தை அதிகரிக்கின்றது
ஈ)உடலின் வெப்பத்தை அதிகரிக்கிறது
விடை : இ)இதயத் துடிப்பின் வேகத்தை அதிகரிக்கின்றது
59.இவற்றில் பொருத்தமற்ற அதிகரிக்கிறது
அ)எளிய காய்டர் - முன் கழுத்தை கழலை
ஆ)கார்டிஸோன் - சர்க்கைரியின் அளவு அதிகம்
இ)ஆல்டோஸ்டீரோன் - தாது கலந்த கார்டிகாய்டு
ஈ)கார்டிஸோன் - குளுக்கோகார்டிகாய்டு
விடை : ஆ)கார்டிஸோன் - சர்க்கைரியின் அளவு அதிகம்
60.தைராக்ஸினின் குறை சுரப்பு இந்த குறைபட்டை உண்டாக்குகிறது?
அ)உளியகாய்டர்
ஆ)மிக்ஸிடிமா
இ)கிரிட்டினிஸம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
No comments:
Post a Comment