SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 19, 2016

34.அணு அமைப்பு&அணுக்களும் மூலக்கூறுகளும் & நிலக்கரி மற்றும் பெட்ரோலியம்

அணு அமைப்பு&அணுக்களும் மூலக்கூறுகளும் & நிலக்கரி மற்றும் பெட்ரோலியம்
11.பொருத்தமான இணையை கண்டறிக
அ)T.W. ரிச்சர்ட்ஸ் - காரீயம மாதிரி ஆய்வு
ஆ)எர்னஸ்ட் ரூதர்போர்டு ஆற்றல் மட்டங்கள்
இ)நீல்ஸ்போர்டு அணுவின் உட்கரு கொள்கை
ஈ)ஜேம்ஸ் சாட்விக் - எலக்ட்ரான்
விடை : அ)T.W. ரிச்சர்ட்ஸ் - காரீயம மாதிரி ஆய்வு

12.ஒரே தனிமத்தின் அணுக்கள் அனைத்தும் வேதிப் பண்புகளில் ஒத்திருத்த நிலையிலும்
அ)அவற்றின் அணுநிறை மதிப்புகளில் வேறுபடுகின்றன
ஆ)அவற்றின் அணுநிறை மதிப்புகளில் வேறுபடுவதில்லை
இ)அ சரி ஆ தவறு
ஈ)அ தவறு ஆ சரி
விடை : இ)அ சரி ஆ தவறு

13.இவற்றில் ஹைட்ரஜன் ஐசொடோப்பு எது?
அ)புரொட்டியம்
ஆ)டியூட்டிடீயம்
இ)டிரிட்டியம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

14.இவற்றில் எந்த ஐசொடோப்பு மூளை நுண்ணாய்வு சிகிச்சைக்கு பயன்படுகிறது?
அ)இரும்பு -59
ஆ)அயோடின் - 131
இ)பாஸ்பரஸ் - 32
ஈ)கார்பன் - 11
விடை : ஈ)கார்பன் - 11

15.எலக்ட்ரான் எண்ணிக்கை 2 × 22 = 8 என்பது
அ)முதல் வட்டப்பாதை
ஆ)இரண்டாவது வட்டப்பாதை
இ)மூன்றாம் வட்டப்பாதை
ஈ)நான்காம வட்டப்பாதை
விடை : ஆ)இரண்டாவது வட்டப்பாதை

16.இவற்றில் பொருத்தமான இணை எது?
தனிமம்                அணுஎண்
அ)கார்பன்                              5
ஆ)பேர்ரான்                  6
இ)லித்தியம்                   2
ஈ)பெரில்லியம்              4
விடை : ஈ)பெரில்லியம்          4

17.ஒர் அணுவில் உள்ள வெளிவட்டப்பாதை அவ்வணுவின்
அ)இணைத்திற வட்டப்பாதை
ஆ)இணைதிற ஆர்பிட்
இ)இணைதிற எலக்ட்ரான்கள்
ஈ)அ மற்றும் ஆ சரி
விடை : ஈ)அ மற்றும் ஆ சரி

18.இதில் ஒளிச்சேர்க்கை;கு தேவையில்லாத ஒன்று எது?
அ)சூரிய ஒளி
ஆ)சோடியம் டை ஆக்ஸைடு
இ)நீர்
ஈ)பச்சையம்
விடை : ஆ)சோடியம் டை ஆக்ஸைடு

19.இவற்றில் ஒற்றை இணைதிற்ன உடைய பல அணு அயனித் தொகுதி
அ)கார்பனேட் அயனி
ஆ)சல்பேட் அயனி
இ)சயனைடு அயனி
ஈ)தயோசல்பேட் அயனி
விடை : இ)சயனைடு அயனி

20.இரட்டை இணைதிறன் உடைய பல அணு அயனித் தொகுதி
அ)டைக்குரொமேட் அயனி
ஆ)குளொரேட் அயனி
இ)ஹைட்ராக்ஸைடு அயனி
ஈ)நைட்ரேட் அயனி
விடை : அ)டைக்குரொமேட் அயனி



No comments:

Post a Comment