SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

34.அறிவியல் - எட்டாம் வகுப்பு

அறிவியல் - எட்டாம் வகுப்பு
81.இவற்றில் சரியான வரிசை எது?
அ)க்யூட்டிகிள்
ஆ)பெரிசைகிள்
இ)கார்டெக்ஸ்
ஈ)எண்டோடெர்மிஸ்
விடை : ஈ)எண்டோடெர்மிஸ்

82.இவற்றில் தவறான கூற்று எது?
அ)பித்- கடத்துதலில் பயன்படுகின்றது
ஆ)கியூட்டின் - புறத்தோலின் வெளி அடுக்கு
இ)மேற்புறத்தோல் - ஸ்டார்ச் உறை
ஈ)வாஸ்குலார் கற்றை சைலம் நீரினைக் கடத்துகிறது
விடை : இ)மேற்புறத்தோல் - ஸ்டார்ச் உறை

83.வைரஸ் என்ற வார்த்தை …… மொழியிலிருந்து எடுக்கப்பட்டது
அ)கிரேக்கம்
ஆ)அரபி
இ)லத்தீன்
ஈ)ஆங்கிலம்
விடை : இ)லத்தீன்

84.வைரஸை முதன்முதலில் கண்டுபிடித்தவர் யார்?
அ)அலெக்சாண்டர் பிளமிங்
ஆ)ஜவனோஸ்கி
இ)சார்லஸ் டார்வின்
ஈ)ஸ்கர்வி
விடை : ஆ)ஜவனோஸ்கி

85.இவற்றில் நுண்ணுயிரி எது?
அ)வைரஸ்
ஆ)பாக்டீரியா
இ)புரொட்டோசோவா
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

86.இவ்றறில் விலங்கு வைரஸ்கள் எனப்படுவது?
அ)பைட்டோபேஜ்
ஆ)சூபேஜ்
இ)பைபோபேஜ்
ஈ)மைக்கோபேஜ்
விடை : ஆ)சூபேஜ்

87.பாலைத் தயிராக மாற்றும் நுண்ணுயிர்
அ)பாக்டீரியயோ பேஜ்
ஆ)அடினோ வைரஸ்
இ)லாக்டோ பாகில்லஸ்
ஈ)இன்புளுயன்சா
விடை : இ)லாக்டோ பாகில்லஸ்

88.பாக்டீரியாவை முதன்முதலில் கண்டுபிடித்தவர்
அ)ஆண்டன் வான் லுவான்ஹூக்
ஆ)லூயிhஸ்டியர்
இ)ஸ்கர்வி
ஈ)அலெக்சாண்டர் பிளமிங்
விடை : அ)ஆண்டன் வான் லுவான்ஹூக்

89.இவர்களில் பாக்டீரிங்களை வரிவாக கண்டறிந்தவர்
அ)லூயி பாஸ்டியர்
ஆ)இராபர்ட் கோச்
இ)லாட் லிஸ்டர்
ஈ)அமைவரும்
விடை : ஈ)அமைவரும்

90.பாக்டீரியாவின் செல்லின் பெயர்
அ)புரொட்டோபிளாசம்
ஆ)சைட்டோபிளாசம்
இ)புரொககேரியோட்டிக்
ஈ)வாக்யூல்
விடை : இ)புரொககேரியோட்டிக்



No comments:

Post a Comment