SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

34.சந்திப்பிழையை நீக்குதல்

சந்திப்பிழையை நீக்குதல்
31.சந்திப் பிழையை நீக்குக :
அ)இது உலக புகழ்ப்பெற்ற படம்
ஆ)இது உலகப் புகழ்பெற்ற படம்
இ)இது உலகப் புகழ்பெற்றப் படம்
ஈ)இது உலக புகழ்ப்பெற்றப் படம்
விடை : ஆ)இது உலகப் புகழ்பெற்ற படம்

32.சந்திப் பிழையை நீக்குக :
அ)இந்தத் திருட்டை எப்படிக் கண்டு பிடித்தாய்?
ஆ)இந்த திருட்டை எப்படிக் கண்டுபிடித்தாய்?
இ)இந்தத் திருட்டை எப்படி கண்டுபிடித்தாய்?
ஈ)இந்த திருட்டை எப்படி கண்டுபிடித்தாய்?
விடை : அ)இந்தத் திருட்டை எப்படிக் கண்டு பிடித்தாய்?

33.சந்திப் பிழையை நீக்குக :
அ)வீடு கட்ட கற்கைளத் தயாரிக்காலம்
ஆ)வீடு கட்டக் கற்களை தயாரிக்கலாம்
இ)வீடு கட்ட கற்கைள தயாரிக்கலாம்
ஈ)வீடு கட்டக் கற்கைளை தயாரிக்கலாம்
விடை : அ)வீடு கட்ட கற்கைளத் தயாரிக்காலம்

34.சந்திப் பிழையை நீக்குக :
அ)கண்ணன் தண்ணீர்க் குடித்தான்
ஆ)கண்ணன் தண்ணீர் குடித்தான்
இ)கண்ணன் தண்ண்ணீர் குடித்தான்
ஈ)கண்ணன் தண்நீர்க் குடித்தான்
விடை : ஆ)கண்ணன் தண்ணீர் குடித்தான்

35.சந்திப் பிழையை நீக்குக :
அ)வாழைபழம் காய்கறிகடை
ஆ)வாழைப்பழம் காய்கறிக்கடை
இ)வாழைப்பழம் காய்க்கறிக்கடை
ஈ)வாழைப்பழம் காய்க்கறிகடை
விடை : ஆ)வாழைப்பழம் காய்கறிக்கடை

36.சந்திப் பிழையை நீக்குக :
அ)திருவளர்செல்வன்
ஆ)திருவளர்ச்செல்வன்
இ)திருவளற்ச் செல்வன்
ஈ)தீருவாளார்ச் செவ்வன்
விடை : அ)திருவளர்செல்வன்

37.சந்திப் பிழையை நீக்குக :
அ)கலை சொற்கள்
ஆ)கலை சொற்க்கள்
இ)கலைச் சொற்கள்
ஈ)கலைச் சொற்க்கள்
விடை : இ)கலைச் சொற்கள்

38.சந்திப் பிழையை நீக்குக :
அ)கற்க கசடற் எனக் கூறினார்
ஆ)கற்கக் கசடற் எனக் கூறினார்
இ)கற்க கசடற என கூறினார்
ஈ)கற்கக்க கசடற எனக் கூறினார்
விடை : அ)கற்க கசடற் எனக் கூறினார்

39.சந்திப் பிழையை நீக்குக :
அ)இருபாற் பிள்ளைத் தமிழ் உள்ளன
ஆ)இருபாற்ப் பிள்ளைத் தமிழ் உள்ளன
இ)இருபாற் பிள்ளை தமிழ் உள்ளன
ஈ)இருபாற்ப் பிள்ளை தமிழ் உள்ளன
விடை : அ)இருபாற் பிள்ளைத் தமிழ் உள்ளன

40.சந்திப் பிழையை நீக்குக :
அ)வாய்மொழிப் பாடல்கள்
ஆ)வாய்மொழி பாடல்கள்
இ)வாய்ம்மொழி பாடல்கள்
ஈ)வாய்மொழி பாடற்கள்
விடை : அ)வாய்மொழிப் பாடல்கள்



No comments:

Post a Comment