SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 14, 2016

34.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1. நந்தர்களின் செல்வம் செழிப்பு பற்றி சங்க இலக்கியமான அகநானூற்றில் ———— பாடியுள்ளார்.
மாமூலனார்
2.  மகாஜனபதங்களில் சிறந்த அரசு எது?
மகதம்
3. மகதத்தை ஆட்சி செய்த வம்சம் எது?
ஆர்யங்கா வம்சம்
4.  ஆர்யங்கா வம்சத்தினர்எந்த நகரை  தலைநகரமாக     கொண்டு ஆட்சி செய்தனர்?.
ரிவ்ராஜா
5.  கோசல நாட்டு இளவரசி கோசல தேவியை மணந்து காசியை சீதனமாகப்பெற்றவர் யார்?
பிம்பிசாரர்
6. பிம்பி சாரனின் மகன் யார்?
அஜாத சத்ரு
7. பிம்பிசாரரை கொன்றவர் யார்?
அஜாத சத்ரு
8. நந்த வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
மகாபத்ம நந்தர்
9. சிசு நாக வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
சிசு நாகர்
10. நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார்?
தனநந்தர்
11. தன நந்தரால் அவமதிக்கப்பட்ட அமைச்சர் யார்?
சாணக்கியர்
12. அலெக்சாண்டர் எந்த இடத்தில் மரணமடைந்தார்?
பாபிலோன்
13. கிரேக்க இந்திய சிற்பகலை இணைந்து எந்த கலை உருவாக்கியது?
காந்தார கலை
14. பாரசீகத்தின் மகா மன்னர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
அலெக்சாண்டர்
15. அலெக்சாண்டர் எந்த வருடம் மரணமடைந்தார்?
கி.மு. 323
16. இந்தியாவின் அலெக்சாண்டர் கைப்பற்றியப்பகுதிகளை பார்த்து கொள்வதற்காக நியமிக்கப்பட்டவர் யார்?
செலுகஸ் நிகேடர்
17. பிம்பிசாரர் பின்பற்றிய சமயம் எது?
சமண சமயம்
18. முதல் புத்த சமய மாநாட்டினை இராஜ கிரகத்தில் கூட்டியவர் யார்?
அஜாத சத்ரு
19. அலெக்சாந்தரின் தந்தை பெயர் என்ன?
மாசிடோனிய மன்னர் பிலிப்
20. அலெக்சாண்டர் தான் தலைவனாக வேண்டும் என மிகவும் விரும்பிய நாடு எது?
இந்தியா



No comments:

Post a Comment