SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 7, 2016

34.10-ஆம் வகுப்பு | தமிழ்

1681. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருநாவுக்கரசரின் பெற்றோர் யாவர்?
புகழனார் - மாதினியார்
1682. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருநாவுக்கரசரின் தமக்கையார் யார்?
திலகவதியார்.
1683. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருநாவுக்கரசருக்குப் பெற்றோர் இட்டப்பெயர் எது?
மருணீக்கியார்
1684. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தருமசேனர், அப்பர், வாகீசர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் யார்?
திருநாவுக்கரசர்
1685. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருநாவுக்கரசரின் நெறி யாது?
தொண்டுநெறி
1686. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சைவ அடியார்களை _____ என்றழைப்பர்.  
நாயன்மார்கள்
1687. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நாயன்மார்கள் எத்தனை பேர்?
அறுபத்து மூவர்
1688. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தாண்டகம் பாடுவதில் வல்லவர் யார்?
திருநாவுக்கரசர்
1689. 10-ஆம் வகுப்பு | தமிழ் |"தாண்டக வேந்தர்" என்று அழைக்கப்பட்டவர் யார்?
திருநாவுக்கரசர்.
1690. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருநாவுக்கரசரின் காலம் எது?
கி.பி. 7-ஆம் நூற்றாண்டு
1691. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருவாமூர் எங்கு உள்ளது?
கடலூர் மாவட்டம் பண்ணுருட்டியை அடுத்துள்ளது.
1692. 10-ஆம் வகுப்பு | தமிழ் |"நாமார்க்கும் குடியல் லோம்" என்னும் பாடல்_____ "அச்சமில்லை அச்சமில்லை" எனப் பாடத் தூண்டியது. 
பாரதியாரை
1693. 10-ஆம் வகுப்பு | தமிழ் |"அறிவு அற்றம் காக்கும் கருவி" இது யார் கூற்று?
திருவள்ளுவர்
1694. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அறிவின் நுண்ணிலை வளர்ச்சியே _____ ஆகும்.
அறிவியல்
1695. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மேலை நாட்டினர் எந்த நூற்றாண்டில் "உலகம் உருண்டை" என்பதை உறுதி செய்தனர்?
16-ஆம் நூற்றாண்டில்
1696. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உலகம் என்ற தமிழ்ச்சொல் _____ என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது.
உலவு.
1697. 10-ஆம் வகுப்பு | தமிழ் |"உலவு" என்பது_____ என்ற பொருளைத் தரும்.
சுற்றுதல்.
1698. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஞாலம் என்னும் தமிழ்ச்சொல்_____ என்னும் சொல்லடியாகத் தோன்றியது என்பர்.
ஞால்
1699. 10-ஆம் வகுப்பு | தமிழ் |"ஞால்" என்பதற்குத்______என்பது பொருள்.
தொங்குதல்
1700. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த என்று பதிற்றுப்பத்து குறிப்பிடும் இயந்திரம் எது?
கரும்பு பிழியும் இயந்திரம்




No comments:

Post a Comment