SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 30, 2016

33.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.வேர்ச்சொல்லை வினைமற்றாக்குக: 'பழி"
அ)பழித்த
ஆ)பழித்தான்
இ)பழித்து
ஈ)பழித்தல்
விடை : ஆ)பழித்தான்
22.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக 'உரை"
அ)உரைப்பவர்
ஆ)உரைப்ப
இ)உரைத்து
ஈ)உரைக்க
விடை :
23.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக: 'முறை"
அ)முறைத்தான்
ஆ)முறைத்த
இ)முறைத்து
ஈ)முறையீடு
விடை : அ)முறைத்தான்
24.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக "இயம்பு"
அ)இயம்பி
ஆ)இயம்புகிற
இ)இயம்புதல்
ஈ)இயம்பினான்
விடை : அ)இயம்பி
25.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக 'கேள்"
அ)கேட்க
ஆ)கேட்டவன்
இ)கேட்டு
ஈ)கெட்ப
விடை : ஆ)கேட்டவன்
26.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கக 'தை"
அ)தைத்த
ஆ)தைக்க
இ)தைப்ப
ஈ)தைக்கின்றவன்
விடை : ஈ)தைக்கின்றவன்
27.வேர்ச்சொல்லைத் தொழிற் பெயராக்குக 'மறை"
அ)மறைத்தல்
ஆ)மறைத்தான்
இ)மறைப்பான்
ஈ)மறைக்க
விடை : அ)மறைத்தல்
28.வேர்ச்சொல்லைத் தொழிற் பெயராக்குக: 'காண்"
அ)காண்க
ஆ)காண்ப
இ)காண்டல்
ஈ)காண்பவன்
விடை : இ)காண்டல்
29.வேர்ச்சொல்லை வியங்கோள் வினைமுற்றாக்குக: 'ஒம்பு"
அ)ஒம்புக
ஆ)ஒம்ப
இ)ஒம்பி
ஈ)ஒம்புதல்
விடை : அ)ஒம்புக
30.அகர வரிசைப்படி எழுதுக
அ)கட்டுரை,தட்டு,சங்கு,பங்கு
ஆ)பங்கு,தட்டு,சங்கு,கட்டுரை
இ)கட்டுரை,சங்கு,தட்டு,பங்கு
ஈ)சங்கு,பங்கு,கட்டுரை,தட்டு
விடை : இ)கட்டுரை,சங்கு,தட்டு,பங்கு



No comments:

Post a Comment