641. * தண்டில் உள்ள சிறுதுளைகளின் பெயர் - லென்டிசெல்
642. * இலைத் துளையின் இரு மருங்கிலும் அமைந்துள்ளது - காப்பு செல்கள்
643. * ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு - ஆக்ஸிஜன்
644. * உழவனின் நண்பன் - மண்புழு
645. * சிதைப்பவை - காளான்
646. * உயிர்க்காரணி - பாக்டீரியா
647. * முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் -கிறிஸ்டோபர்
648. * பென்குயின்கள் காணப்படும் வாழிடம் - துருவப் பிரதேசம்
649. * வரிக்குதிரைகள் காணப்படும் நில வாழிட சூழ்நிலை - புல்வெளிப்பிரதேசங்கள்
650. * விலங்கு மிதவை உயிரி - ஆஸ்ட்ரோகோடுகள்
651. * இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - சப்பாத்திக்கள்ளி
652. * மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் - கீழாநெல்லி
653. * புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் துலங்கலைத் தரும் தாவரம் - பிரையோஃபில்லம்
654. * சக்தி தரும் உணவுச் சத்து - கார்போஹைட்ரேட்
655. * ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் வெள்ளையணு - லிம்ப்போசைட்டுகள்
656. * வேதியாற்றலை இயக்க ஆற்றலாக மாற்ற உதவும் செல்லும் - தடை செல்கள்
657. * பெரியம்மையை உண்டாக்கும் வைரஸ் - வேரியோலா வைரஸ்
658. * நாளமில்ல சுரப்பிகள் ஹார்மோன்களைச் சுரக்கிறது.
659. * பிறக்கும்போதோ காணப்படும் தைராய்டு குறைப்பு நிலையின் பெயர் - கிரிட்டினிசம்
660. * இரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திறனைக் குறைப்பது - கார்பன் மோனாக்ஸைடு
No comments:
Post a Comment