641. * இங்கிலாந்தில் சராசரியாக ஒருவர் ஓராண்டு சாப்பிடும் சாக்லெட்டின் அளவு 9 கிலோ!
642. * கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடும் குழந்தைகளில் 10 சதவீதம் பேர் அதற்கு அடிமையாகி விடுகின்றனர்.
643. * உலக சூதாட்ட மார்க்கெட்டின் இன்றைய மதிப்பு 1776600 கோடி ரூபாய்!
644. * 'ஆயிரத்தில் ஒன்று' என்பது 'பத்தில் ஒன்று' என்பதை விட மிகப்பெரி யது என 25 சதவீதம் மக்கள் தவறாக நினைக்கின்றனர்!
645. * ஓராண்டில் நாம் 62 லட்சத்துக்கும் அதிகமான முறை கண் சிமிட்டுகிறோம்!
646. * இதுவரை அறியப்பட்ட அளவில், பிரபஞ்சத்தில் 1,000,000,000 கேலக்சிகள் உள்ளன!
647. * உலகில் 5 லட்சத்துக்கும் அதிக நிலநடுக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் உணரப்படுகின்றன.
648. * அமெரிக்காவிலுள்ள ஜாக்கெரி ரெய்டெல் என்பவரின் மின் அஞ்சல் முகவரியில் மொத்தம் 411 எழுத்துகள். இதுவே மிக நீளமான இமெயில் முகவரி!
649. * 7 மணி நேரத்துக்கு குறைவான தூக்கம் மட்டுமல்ல... அதிகமான தூக்கமும் இதயப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என வெஸ்ட் வர்ஜீனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
650. * இப்போதைய நிலை தொடர்ந்தால், இன்னும் 30 ஆண்டுகளுக்குள் உலகின் ஹீலியம் இருப்பு காணாமல் போய்விடும்.
651. அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன?Save Our Soul.
652. உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?அக்டோபர் 1.
653. மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?கிவி.
654. போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?வைரஸ்.
655. அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?தண்ணீர்.
656. இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?மார்ச் 21.
657. இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?4.
658. பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?ஓடோமீட்டர்.
659. உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?கிரண்ட்டப்
660. * ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள்'Little Boy,' 'Fat man'.
No comments:
Post a Comment