SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 1, 2016

33.tnpsc exam materials

541. # அளபெடை எத்தனை வகைப்படும் – 2 வகை
542. # செய்யுளில் ஒசை குறையும்போது அவ்வோசையை நிறைவு செய்ய உயிரெழுத்து நீண்டு ஒலித்தால் அதற்கு உயிரளபெடை என்று பெயர்
543. # திணை என்பது – ஒழுக்கம்
544. # சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து – ஏ
545. # சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் நின்று வினாப் பொருளை உணர்த்தும் எழுத்து – ஏ
546. # சொல்லுக்கு இறுதியில் வரும் வினா எழுத்துக்கள் – ஆ, ஓ, ஏ
547. # சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துக்கள் – எ, யா, ஏ
548. # வினா எழுத்துக்கள் – 5
549. # சுட்டெழுத்துக்கள் – 3
550. # பால் – 5
551. # பெயர் சொற்களை 2 வகையாக பிரிக்கலாம்.
552. # ஒரு பொருளை சுட்டிக் காட்டுவது – சுட்டு
553. # பெயர் சொற்களையும், வினைச் சொற்களையும் 5 பால்களாக பிரிக்கலாம்
554. # திணை – 2 வகை
555. # நீட்டி ஒலிப்பதை அளபெடை என்பர் இலக்கணத்தார்
556. # ஒரு பெண்ணைப் பார்த்து "மான் கொல்? மயில் கொல்?" என்பது – செய்யுள் வழக்கு
557. # சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது கடைப்போலி.
558. # தொன்றுதொட்டு காரணம் எதுவும் இன்றி வரும் பெயருக்கு இடுகுறிப் பெயர் என்று அர்த்தம். அதற்கு உதாரணம் : கல், கலம், கன்னல்
559. # ஒரு காரணம் பற்றியோ அல்லது பல காரணங்கள் பற்றியோ வழங்கி வரும் பெயருக்குக் காரணப் பெயர் என்று அர்த்தம். உதாரணம் : முக்காலி (மூன்று கால்), பறவை (பறத்தல்)
560. # எழுத்துக்களின் ஒலி அளவு குறித்ததே மாத்திரையாகும். கண் இமைக்கும் நேரம் அல்லது கைநொடி நேரமே மாத்திரை ஆகும்.




No comments:

Post a Comment