SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 24, 2016

33.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.   உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள்      தாக்கப்பட்ட ஆண்டு ……… 2001 செப்டம்பாஇ 11
2.   உலக வர்த்தக மையத்தின் தலைமையிடம் எங்குள்ளது? ஜெனிவா
3.   ஜெர்மனி மீண்டும் ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு ……… 1990 அக்டோபர் 3
4.   இந்திய நாடாளுமன்றத்தின் மீது பயங்காரவாதிகள்      தாக்குதல் நடத்திய ஆண்டு …………. 2001 டிசம்பர் 13
5.   1993 முதல் ஐரோப்பிய யூனியன் ………….. நாடுகளை         உறுப்பினராகக் கொண்டு செயல்படுகிறது. 25 ஐரோப்பிய
6.   ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு........  1972
7.   கெடுபிடிப் போர் என்ற சொல்லை பிரபலப்படுத்திய அறிஞர் யார்? வால்டர் லிப்மேன்
8.   ஐரோப்பாவை வளர்ந்து வரும் கம்யூனிசத்தி;ன் பிடியிலிருந்து காப்பாற்ற அமெரிக்கா அறிவித்த திட்டம் ……………. மார்ஷல் திட்டம்
9.   1955 மே மாதம் 14 ஆம் நாள் சோவியத் யூனியன் தன் நட்பு நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் ………… வார்சா ஒப்பந்தம்
10. அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் அணு ஆயுத சோதனைத் தடை உடன்படிக்கையில் கையெழுத்திட்ட       ஆண்டு ………………….. 1963
11. கியூமா ஏவுகணை நெருக்கடியின் போது அமெரிக்கா தனது …… கப்பற்படையை அனுப்பியது. ஏழாவது அணு ஆயுத
12. ஐ.நா.சபை அமைக்கப்பட்ட நாள் ……………… 1945 அக்டோபர் 24
13. ஐ.நா சபையின் நீதித்துறை …………………….. பன்னாட்டு நீதிமன்றம்
14. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களுக்கு……அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு ரத்து
15. ஐ.நா அவையின் நடவடிக்கைகளை நெறிப்படுத்துபவர் ……….. பொதுச் செயலாளர்
16. 1945 இல் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் எத்தனை நாடுகள்   ஐ.நா.சாசனத்தில் கையெழுத்திட்டன. 51 நாடுகள்
17. இரண்டாம் உலகப்போரில் முதன் முறையாக ……………     பயன்படுத்தப்பட்டன.அணு ஆயுதங்கள்
18. கோமின்டாங் கட்சியை நிறுவியவர் யார்?டாக்டர் சன் யாட்சென்
19. சான்பிரான்சிஸ்கோ அமைதி உடன்படிக்கை செய்து    கொள்ளப்பட்;ட ஆண்டு எது? 1951 செப்டம்பர்
20. சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட ஆண்டு எது? 1949



No comments:

Post a Comment