விலங்கியல் வினா – விடைகள் மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்
41.இவற்றில் எது பின்மூளையில் காணப்படுவ தில்லை
அ) தலாமஸ்
ஆ) பானஸ்
இ) சிறுமூளை
ஈ) முகுளம்
விடை : அ) தலாமஸ்
42.இவற்றில் எது முகுளத்தின் பணி இல்லை
அ)மேலேறும் மற்றம் நீழிறங்கும நரம்பு பாதைகளை ஒருங்கிணைக்கும வழித்தடமாக செயலாற்றுகிறது
ஆ)இதயத்துடிப்பு செயல்களை ஒழுங்கு படுத்துகிறது
இ)உறபக்கம் செயலை ஒழுங்குபடுத்துகிறது
ஈ)மூச்சுவிடுதல் இஅனிச்சை செயல்களின் மையமாக முகுளம் செயல்படுகிறது
விடை : அ)மேலேறும் மற்றம் நீழிறங்கும நரம்பு பாதைகளை ஒருங்கிணைக்கும்
43.தண்டுவடத்தின் முடிவுநார் நீட்சி என்பது
அ)தண்டுவடம் மூடப்பட்டுள்ள சவ்வு
ஆ)தண்டுவட நரம்புகள்
இ)தண்டுவடத்தின் கீழ்முனை நாரிழை
ஈ)தண்டுவடத்தின் முதுகுபக்க மையப்பகுதி
விடை : இ)தண்டுவடத்தின் கீழ்முனை நாரிழை
44.கண்ணிலிருந்து தோன்றும பார்வை நரம்புகள் பற்றிய சரியான கூற்று எத?
அ)கபால நரம்பு உணர்ச்சி நரம்பாக செயல் புரிகின்றது
ஆ)கபால நரம்பு இயக்கு நரம்பாகச் செயலகற்றி மூகூளையிலிருந்து செயலாற்றும் உறுப்புகளுக்கு நரம்பு தூண்டல்களை எடுத்துச் செல்கிறது
இ)கபால நரம்பு கலப்பு நரம்பாக செயல்படுகிறது
ஈ)உணர் உறுப்புகளிலிருந்து நரம்புத் துஸண்டல்களை முகுளத்திற்கு எடுத்து செல்கிறது
விடை : ஈ)உணர் உறுப்புகளிலிருந்து நரம்புத் துஸண்டல்களை முகுளத்திற்கு எடுத்து செல்கிறது
45.இவற்றில் தவறான கூற்று எது?
அ)மூளையிலிருந்து 12 இணை கபால நரம்புகள் உருவாகின்றன
ஆ)அனைத்து தண்டுவட நரம்புகளும் கபால் நரம்புள்
இ)தண்டுவடத்திலிருந்து 31 இணை தண்டுவட நரம்புகள் உருவாகின்றன
ஈ)அனைத்து தண்டுவட நரம்புகளும் கலப்பு நரம்புகளே
விடை : ஆ)அனைத்து தண்டுவட நரம்புகளும் கபால் நரம்புள்
46.நாளமில்லாச் சுரப்பி மண்டலம் இந்த இயற்கைசெயல்களைக் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் செய்கிறது
அ)உடல் வளர்ச்சி
ஆ)இனப்பெருக்கம்
இ)வாழ்வைத் தொடர்ந்து பேணுதல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
47.தைமஸ் சுரப்பி எங்கு காண்ப்படுகிறது?
அ)தலை
ஆ)கழுத்து
இ)மார்பு
ஈ)வயிற்றுப்பகுதி
விடை : இ)மார்பு
48.இவற்றில் வியற்றுப் பகுதியில் காணப்படும் சுரபி
அ)கணையம்
ஆ)அட்ரீனல் சுரப்பி
இ)இனப்பெருக்க சுரப்பிகள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
49.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)பினியல் சுரப்பி – கழுத்து
ஆ)தைராய்டு சுரப்பி - தலை
இ)தைமஸ் சுரப்பி - வயிறு
ஈ)பிட்யூட்டரி சுரப்பி - தலை
விடை : ஈ)பிட்யூட்டரி சுரப்பி - தலை
50.வேதியியல் அடிப்படையில் ஹார்மோன்கள்
அ)புரதங்களாக உள்ளன
ஆ)அமினோ அமிலங்களாக உள்ளன
இ)ஸ்டீராய்டுகளாக உள்ளன
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
No comments:
Post a Comment