SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 19, 2016

33.தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
11.திருத்தியமைக்க்பட்ட மெண்டலீப் ஆவர்த்தன அட்டவணையில் முழமையாக நிரப்பப்படாத தொடர் எது?
அ)லாந்தனைடு வரிசை
ஆ)ஆக்டினைடு வரிசை
இ)ஆறாவது தொடர்
ஈ)ஏழாவது தொடர்
விடை : ஈ)ஏழாவது தொடர்

12.தனிம வரிசை அட்டவணையில் இடம் பெற்றுள்ள தனிமங்கள் இவ்வாறு வகைப படுத்தப்பட்டுள்ளது
அ)உலோகங்கள்
ஆ)அலோகங்கள்
இ)உலோகப்போலிகள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

அணு அமைப்பு&அணுக்களும் மூலக்கூறுகளும் & நிலக்கரி மற்றும் பெட்ரோலியம்
1.அணுக்களை ஆக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது என கூறியவர்
அ)ப்ரௌஸ்ட்
ஆ)ஜான் டால்டன்
இ)கேலுசக்கி
ஈ)ரூதர் போர்டு
விடை : ஆ)ஜான் டால்டன்

2.மின் அணுக்கள் என்பவை எலக்ட்ரான்கள் என்றவர்
அ)மைக்கேல் ஃபாரடே
ஆ)ஜார்ஜ் ஜான் ஸ்டோன் ஸ்டோனி
இ)ஜே.ஜே தாம்சன்
ஈ)ஜான் டால்டன்
விடை : ஆ)ஜார்ஜ் ஜான் ஸ்டோன் ஸ்டோனி

3.எலக்ட்ரான்களை கண்டுபிடித்தவர்
அ)சர் வில்லியம் குரூக்
ஆ)ப்ரௌஸ்ட்
இ)ஜே.ஜே.தாம்சன்
ஈ)ஜான் டால்டன்
விடை : இ)ஜே.ஜே.தாம்சன்

4.எலக்ட்ரான்கள் முதலில் இவ்வாறு அழைக்கப்பட்டது
அ)நேர்மின்கதிர்கள்
ஆ)கேத்தோடுக் கதிர்கள்
இ)நேர்மின்வாய்க் கதிர்கள்
ஈ)கால்வாய் கதிர்கள்
விடை : ஆ)கேத்தோடுக் கதிர்கள்

5.புரொட்டான்களை கண்டுபிடித்தவர்
அ)கோல்டுஸ்டீன்
ஆ)ரூதர்போர்டு
இ)லாவாய்சியர்
ஈ)மார்க்ஸ்வெல்
விடை : அ)கோல்டுஸ்டீன்

6.இவர்களில் அணுக்கரு இயற்பியலின் தந்தை யார்?
அ)ஜே.ஜே.தாம்ஸன்
ஆ)ஜான் டால்டன்
இ)எர்மஸ்ட் ரூதர்போர்டு
ஈ)நீல்ஸ்போர்
விடை : இ)எர்மஸ்ட் ரூதர்போர்டு

7.இவற்றல் ஆற்றல் மட்டங்களின் சரியான வரிசை எது?
அ)N-M-L-K
ஆ)M-L-K-N
இ)K-L-M-N
ஈ)L-K-M-N
விடை : இ)K-L-M-N

8.இவற்றில் சரியான கூற்று எது?
அ)நியூட்ரான்கள் மின்சுமையற்ற துகள்கள்
ஆ)ஒரு நியூட்ரானின் நிறைஇஏறக்குறைய ஒரு புரொட்டானின் நிறைக்குச் சமம்
இ)நியூட்ரானும் அணுவின் பகுதிப் பொருளாகவே கருதப்படுகிறது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

9.நியூட்ரான்கள் எண்ணிக்கையில் வேறுபடும் ஒரே தனிமத்தின் அணுக்கள் என்பபடும்
அ)அணு எண்
ஆ)அணு எடை
இ)ஐசோடோப்புகள்
ஈ)ஆர்பிட்டுகள்
விடை : இ)ஐசோடோப்புகள்

10.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)புரொட்டான் - எதிர்மின்சுமை உடைய துகள்
ஆ)நியூட்ரான் - நேர்மின்சுமையுடையதுகள்
இ)எலக்ட்ரான் - மின்சுமையற்ற துகள்
ஈ)ஆல்பா கதிர்
விடை : ஈ)ஆல்பா கதிர்



No comments:

Post a Comment