SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

33.அறிவியல் - எட்டாம் வகுப்பு

அறிவியல் - எட்டாம் வகுப்பு
71.ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் கால்சட்டையாக இது பயன்படுத்தப்பட்டது
அ)ப்யூனாரியா
ஆ)அந்த்தோசிரோஸ்
இ)ஸ்பாக்னம் மாஸ்
ஈ)ரிக்சியா
விடை : இ)ஸ்பாக்னம் மாஸ்

72.வயிற்றுப் பூச்சி அகற்றியாக பயன்படுவது
அ)லைகோபோடியம்
ஆ)ட்ராயாப் டெரிஸ்
இ)மார்ஸிலியா
ஈ)நெப்ரோலெபிஸ்
விடை : ஆ)ட்ராயாப் டெரிஸ்

73.இவற்றில் திறந்த விதைத்தாவரங்களின் வகை
அ)சைகடேல்ஸ்
ஆ)ஜிங்க்கோயேல்ஸ்
இ)கோனிபெரேல்ஸ்இநீட்டேல்ஸ்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

74.கரங்கின் புதிர் என அழைக்கப்படும் தாவரம்
அ)அரக்கேரியா
ஆ)எபிட்ரா
இ)ஃபிர்
ஈ)பைன்
விடை : அ)அரக்கேரியா

75.இவற்றில் ஒரு வித்திலைத் தாவர வகையை சேராதது எது?
அ)புல்
ஆ)நெல்
இ)அவரை
ஈ)கோதுமை
விடை : இ)அவரை

76.இவற்றில் சரியான கூற்று
அ)இருவித்திலை ஆணிவேர்த் தொகுப்புடையது
ஆ)இணைபோக்கு நரம்பமைவு
இ)அல்லிஇபுல்லி என வேறுபாடு இல்லை
ஈ)மலரின் அங்கங்கள் மூன்று
விடை : அ)இருவித்திலை ஆணிவேர்த் தொகுப்புடையது

77.ரைசோடெர்மிஸ் எனப்படுவது
அ)சைலத்தின் வெஸல்கள்
ஆ)ப்ளேயம் வெஸல்கள்
இ)இணைப்புத் திசு
ஈ)வேரின் புறத்தோல்
விடை : ஈ)வேரின் புறத்தோல்


78.பித் எனப்படுவது
அ)வேர் தூவி
ஆ)வேரின் மையப்பகுதி
இ)தண்டுப் பகுதி
ஈ)இரு விதை அமைப்பு
விடை : ஆ)வேரின் மையப்பகுதி

79.இதில் ஒளிச்சேர்க்கையில் துணை செய்வது
அ)கோலன்கைமா
ஆ)குளொரன்கைமா
இ)பாரன்கைமா
ஈ)எபிடெர்மிஸ்
விடை : ஆ)குளொரன்கைமா

80.தண்டமைப்பின் மெழுகுப் படலம்
அ)க்யூட்டிகிள்
ஆ)பெரிசைகிள்
இ)கார்டெக்ஸ்
ஈ)எபிடெர்மிஸ்
விடை : அ)க்யூட்டிகிள்



No comments:

Post a Comment