SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 17, 2016

33.சிறுகதைகள்

சிறுகதைகள்
11.கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள் என்ற சிறுகதையின் ஆசிரியர்
சு.வேணுகோபால்
அ)பிரேம் ரமேஷ்
ஆ)திலீப்குமார்
இ)திலீப்குமார்
ஈ)பிரபஞ்சன்
விடை : ஆ)திலீப்குமார்

12.வெயிலோடு போய் என்ற சிறுகதையின் ஆசிரியர்
அ)சட்டநாதன்
ஆ)ச.தமிழ்ச்செல்வம்
இ)ரஞ்சகுமார்
ஈ)பாவண்ணன்
விடை : ஆ)ச.தமிழ்ச்செல்வம்

13.தாயம்மா பாட்டி சென்னை நாற்பத்தொரு கதைகள் என்ற சிறுகதையின் ஆசிரியர்
அ)யுவன் சந்திரசேகர்
ஆ)எஸ்.ராமகிருஷ்ணன்
இ)ஜெயமோகன்
ஈ)நாஞ்சில் நாடன்
விடை : அ)யுவன் சந்திரசேகர்

14.திரைசகளின் நடுவே,போதி,படுகை ஆகிய சிறுகதையின் ஆசிரியர்
அ)ஜெயமோகன்
ஆ)எஸ்.ராமகிருஷ்ணன்
இ)ரஞ்சகுமார்
ஈ)கந்தவர்மன்
விடை : அ)ஜெயமோகன்

15.இவற்றில் சரியான கூற்று எது
சிறுகதை         ஆசிரியர்
அ)மங்களநாதர்    - கந்தர்வன்
ஆ)பிம்பங்கள்     - கோபிகிருஷ்ணன்
இ)கோசலை      - சட்டநாதன்
ஈ)நுகம்          - விக்ரமாதித்யன்
விடை : அ)மங்களநாதர் - கந்தர்வன்

16.தாவரங்களின் உரையாடல் என்ற சிறுகதையின் ஆசிரியர்
அ)உமா வரதராஜன்
ஆ)எஸ்ராமகிருஷ்ணன்
இ)ராஜேந்திர சோழன்
ஈ)அம்பை
விடை : ஆ)எஸ்ராமகிருஷ்ணன்

17.தாத்தாவின் பேனா மலையின் நிழல் ஆகிய சிறுகதையின் ஆசிரியர்
அ)கோணங்கி
ஆ)உமா வரதராஜன்
இ)ரஞ்சகுமார்
ஈ)விக்கரமாதித்யன்
விடை : அ)கோணங்கி

18.பாசிகள் புற்றில் உறையும் பாம்புகள் சிறுகதையின் ஆசிரியர்
அ)ராஜேந்திர சோழன்
ஆ)திலீப்குமார்
இ)சந்தர்வன்
ஈ)ரஞ்சகுமார்
விடை : அ)ராஜேந்திர சோழன்

19.நார்ட்டன் துறையின் மாற்றம் மற்றும் அவரவர் கதை இவை யாருடைய சிறுகதை களாகும்
அ)பிரேம் ரமேஷ்
ஆ)சு.வேணுகோபால்
இ)லட்சுமணப் பெருமாள்
ஈ)யுவன் சந்திர சேகர்
விடை : ஈ)யுவன் சந்திர சேகர்

20.தாவரங்களின் உரையாடல் என்ற சிறுகதை யின் ஆசிரியர்
அ)எஸ்.ராமகிருஷ்ணன்
ஆ)பாவண்ணன்
இ)சுப்ரபாரதி மணியன்
ஈ)ஜெயமோகன்
விடை : அ)எஸ்.ராமகிருஷ்ணன்



No comments:

Post a Comment