SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 16, 2016

33.விடைக்கெற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்

விடைக்கெற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
21.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து
அ)இளமையில் கல்வி தேவையா?
ஆ)இளமையில் எதனைக் கற்க வேண்டும்?
இ)எப்படி கல்வி கற்க வேண்டும்?
ஈ)இளமைக் கல்வி எதைப் போன்றது?
விடை : ஈ)இளமைக் கல்வி எதைப் போன்றது?

22.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
அ)வாழ்வார் யார்?
ஆ)எல்லோரும் உழ முடியுமா?
இ)உண்ண உழைக்க வேண்டுமா?
ஈ)உழுபவர் யார்?
விடை : அ)வாழ்வார் யார்?

23.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
க.சுப்பிரமணியத்தின் முயற்சியால் கல்லூரியில் தமிழ்க கல்விக்கு வித்திடப் பட்டது
அ)கல்லூரியில் தமிழ்க் கல்வி தேவைப் பட்டதா?
ஆ)கல்லூரியில் தமிழ்க் கல்விக்கு வித்திட்டவர் யார்?
இ)கல்லூரியில் தமிழ்க் கல்வி இருந்த காலம் எது?
ஈ)கல்லூரியில் தமிழ்க் கல்வி பெருமை யாது?
விடை : ஆ)கல்லூரியில் தமிழ்க் கல்விக்கு வித்திட்டவர் யார்?

24.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
நாயன்மார்கள் அறுபத்து மூவராவர்
அ)நாயன்மார்கள் நால்வர் என்று போற்றப் படுவாரோ?
ஆ)நாயன்மார்கள் என்றால் என்ன?
இ)நாயன்மார்கள் யாவர்?
ஈ)நாயன்மார்கள் எத்தனை பேர்?
விடை : ஈ)நாயன்மார்கள் எத்தனை பேர்?

25.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
ஆம் அறிஞர் அண்ணா மேடை முழக்கத்தில் வல்லவர்
அ)அறிஞர் அண்ணா என்பவர் யார்?
ஆ)அறிஞர் அண்ணா எத்தனை மேடை முழக்கத்தில் வல்லவரா?
இ)அறிஞர் அண்ணா எத்தனை மேடை முழக்கம் பேசினார்?
ஈ)அண்ணாவின் மேடை முழக்கம் பற்றி கூறு
விடை : ஆ)அறிஞர் அண்ணா எத்தனை மேடை முழக்கத்தில் வல்லவரா?

26.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
கரிகாலன் இமயத்தில ;புலிக்கொடி ஏற்றினான்
அ)கரிகாலனா இமயத்தில் புலிக்கொடி
ஆ)கரிகாலனா இமயத்தில் புலிக்கொடி
இ)கரிகாலன் இடயத்தில் புலிக்கொடி
ஈ)கரிகாலன் இமயத்திலா புலிக்கொடி ஏற்றினான்?
விடை : அ)கரிகாலனா இமயத்தில் புலிக்கொடி

27.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
சித்த மருத்துவத்தில்  உணவும் மருந்தும் ஒன்றாகவே அமைந்திருப்பது வியப்புக்குரியது
அ)சித்த வைத்தியத்தில் உணவு பற்றிக் கூறப்படுவது யாது?
ஆ)சித்த மருத்துவத்தில் வியப்புக்குரிய செய்தி யாது?
இ)வயிப்புக்குரிய செய்தி யாது?
ஈ)மருந்து பற்றிக் கூறப்படும் செய்தி யாது?
விடை : ஆ)சித்த மருத்துவத்தில் வியப்புக்குரிய செய்தி யாது?

28.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
கரிகாற் சோழன் கல்லணையைக் கட்டினான்
அ)கல்லணையைக் கட்டியவன் யார்?
ஆ)கல்லணை யாரால் கட்டப்பட்டது?
இ)கல்லணையைக் கரிகாலன் கட்டினானா?
ஈ)கல்லணையைப் பாண்டியன் கட்டினானா?
விடை : அ)கல்லணையைக் கட்டியவன் யார்?

29.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
உள்ளக் கருத்தை வெளிப்படுத்துவதாக நாடகம் அமைகின்றத
அ)உள்ளக் கருத்தை எது வெளிப்படுத்தும்?
ஆ)நாடகத்தின் தன்மை யாது?
இ)நாடகம் ஏன் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துகிறது?
ஈ)நாடகம் எதை வெளிப்படுத்துவதாக அமைகின்றது?
விடை : ஈ)நாடகம் எதை வெளிப்படுத்துவதாக அமைகின்றது?

30.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
கட்டபொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினான்
அ)கட்டபொம்மன் எவரை எதிர்த்துப் போராடினான்?
ஆ)கட்டபொம்மன் எவற்றை எதிர்த்துப் போராடினான்?
இ)கட்டபொம்மன் யாருடன் போராடினான்?
ஈ)கட்டபொம்மன் எங்கே எதிர்த்துப் போராடினான்?
விடை : அ)கட்டபொம்மன் எவரை எதிர்த்துப் போராடினான்?



No comments:

Post a Comment