SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

33.சந்திப்பிழையை நீக்குதல்

சந்திப்பிழையை நீக்குதல்
21.சந்திப் பிழையை நீக்குக :
அ)கடையில் சிலப் பழங்களையும் பானைச் சட்டிகளையும் வாங்கினான்
ஆ)கடையில் சிலப்பழங்களையும் பானை சட்டிகளையும் வாங்கினான்
இ)கடையில் சில பழங்களையும் பானை சட்டிகளையும் வாங்கினான்
ஈ)கடையில்ச் சில பழங்களையும் பானைச் சட்டிகளையும் வாங்கினான்
விடை : இ)கடையில் சில பழங்களையும் பானை சட்டிகளையும் வாங்கினான்

22.சந்திப் பிழையை நீக்குக :
அ)ஜெகன் அங்கு சன்று பார்த்தான்
ஆ)ஜெகன் அங்குச் சென்றுப் பார்த்தான்
இ)ஜெகன் அங்குச் சென்று பார்த்தான்
ஈ)ஜெகன் அங்கு சென்றுப் பார்த்தான்
விடை : இ)ஜெகன் அங்குச் சென்று பார்த்தான்

23.சந்திப் பிழையை நீக்குக :
அ)பட்டு சேலை உற்பத்தியில் காஞ்சி சிறந்தது
ஆ)பட்டு சேலை உற்ப்பத்தியில் காஞ்சி சிறந்தது
இ)பட்டுச் சேலை உற்பத்தியில் காஞ்சி சிறந்தது
ஈ)பட்டுச் சேலை உற்பத்தியில் காஞ்சி சிறந்தது
விடை : இ)பட்டுச் சேலை உற்பத்தியில் காஞ்சி சிறந்தது

24.சந்திப் பிழையை நீக்குக :
அ)மனத்தைத் திருத்த முடியாது
ஆ)மனத்தை திருத்த முடியாது
இ)வேலைக்கு கூலி
ஈ)தாயை போற்று
விடை : ஆ)மனத்தை திருத்த முடியாது

25.சந்திப் பிழையை நீக்குக :
அ)வாழைப்பழம் சுவையாக உள்ளது
ஆ)வாழை பலம் சுவையாக உள்ளது
இ)வாழை பலத்தின் சுவையே சுவையாக உள்ளது
ஈ)வாழை பளம் சுவையாக உள்ளது
விடை : அ)வாழைப்பழம் சுவையாக உள்ளது

26.சந்திப் பிழையை நீக்குக :
அ)தண்டு கீரையைப் பறித்து சென்றாள்
ஆ)தண்டும் கீரையும் பறித்து சென்றாள்
இ)தண்டுக் கீரையைப்  பறித்துச் சென்றாள்
ஈ)தண்டு கீரையைப் பறித்துச் சென்றாள்
விடை : இ)தண்டுக் கீரையைப்  பறித்துச் சென்றாள்

27.சந்திப் பிழையை நீக்குக :
அ)கல்வி துறைக்குப் புதிய பெயர்
ஆ)கல்வி துறைக்கு புதிய பெயர்
இ)கல்வி துறைக்குப் புதியப் பெயர்
ஈ)கல்வித் துறைக்குப் புதிய பெயர்
விடை : ஈ)கல்வித் துறைக்குப் புதிய பெயர்

28.சந்திப் பிழையை நீக்குக :
அ)நீ கூறுவன சரியன்று
ஆ)நீ கூறுவது சரியல்லது
இ)நீ கூறுவன சரியல்ல
ஈ)நீ கூறுவன சரி அன்று
விடை : இ)நீ கூறுவன சரியல்ல

29.சந்திப் பிழையை நீக்குக :
அ)கடற்கரை சாலை
ஆ)கடற்கரைச் சாலை
இ)கடற்க்கரைச் சாலை
ஈ)கடற்க்கரை சாலை
விடை : அ)கடற்கரை சாலை

30.சந்திப் பிழையை நீக்குக :
அ)குதிரை கொம்பு
ஆ)நாய்க்கால்
இ)அழியா புகழ்
ஈ)தென்னம் கீற்று
விடை : ஆ)நாய்க்கால்



No comments:

Post a Comment